யோம் ஆறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| யோம் ஆறு | |
|---|---|
| பிரே மாகாணத்தில் யோம் ஆறு | |
| மூலம் | Pong district, Phayao Province |
| வாயில் | Nan River at Chum Saeng district |
| பாயும் நாடுகள் | தாய்லாந்து |
| வடிநிலப்பரப்பு | 23,616 km² |
யோம் ஆறு நன் ஆற்றின் முதன்மையான துணையாறு. இந்த ஆறு பாயாவோ மாகாணத்தில் பாங் மாவட்டத்தில் பிறக்கிறது. பிரே, சுகோத்தாய் மாகாணங்களின் வழியாகப் பாயும் இவ் ஆறு பின்னர் நகோன் சவான் மாகாணத்தில் நன் ஆற்றுடன் கூடுகிறது.