தாய் (மொழி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தாய் மொழி
ภาษาไทย (phasa thai)
 நாடுகள்: தாய்லாந்து, வடக்கு மலேசியா, கம்போடியா, தெற்கு மியன்மர், லாவோஸ்
 பேசுபவர்கள்: 20 மில்லியனுக்கும் அதிகம் (2000)[1] 
நிலை: 45
மொழிக் குடும்பம்: தாய்-கடை
 தாய்
  தென்மேற்கு
   கிழக்கு மத்திய
    தாய் மொழி 
எழுத்து முறை: தாய் அரிச்சுவடி 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: தாய்லாந்து
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: The Royal Institute
மொழிக் குறியீடுகள்
ISO 639-1: th
ISO 639-2: tha
ISO/FDIS 639-3: tha 

தாய் (Thai, ภาษาไทย Phasa Thai[2] Sound உச்சரிப்பு) என்பது தாய்லாந்தின் தேசிய மொழியும் ஆட்சி மொழியும் ஆகும். இது தாய்லாந்து, வடக்கு மலேசியா, கம்போடியா, லாவோசு போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இருபது மில்லியன் மக்களுக்கும் மேற்பட்டவர்களால் பேசப்படுகிறது. இம்மொழி தாயி எழுத்துக்களைக் கொண்டே எழுதப்படுகிறது.

[தொகு] மேற்கோள்கள்

  1. Ethnologue report for Thai
  2. Royal Thai General System of Transcription: phasa thai; ISO 11940 transliteration: p̣hās̄ʹāthịy
"http://ta.wikipedia.org/w/index.php?title=தாய்_(மொழி)&oldid=1113506" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்