கெந்திங் மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கெந்திங் மலை அல்லது கெந்திங் அயிளன், தீபகற்ப மலேசியவின் தித்திவங்சா மலைத்தொடரில் அமைந்திருக்கும் மலை பிரதேசமாகும். மலேசியவில் மிக பிரசித்திப் பெற்ற சுற்றுலாத்தளங்களில் ஒன்ரான இது, பகாங் மற்றும் சிலாங்கூர் மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. கெந்திங் மலை, ரிசோட் வோல்ட் கெந்திங் என்றும் அணைவராலும் அழைக்கப்படுகிறது. கெந்திங் குழுமத்திற்கு உரிமையான இதனை அதே நிறுவனம் நிருவாகித்து வருகிறது. கோலாலம்பூரிலிருந்து சுமார் ஒரு மணி நேர பிரயாணத்தில் கெந்திங் மலையைச் சென்றடையல்லம். கெந்திங் மலையை கேபிள் கார் மூலமாகவும் சுமர் (3.38கி.மி) பயணத்தில் வந்தடையல்லம். கெந்திங் மலையின் கேபிள் கார் சேவை உலகிலேயே மிக வேகமாக செயல்படுவதோடு தென் கிழக்கு ஆசியாவில் மிக நீளமானதாகவும் விளங்குகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கெந்திங்_மலை&oldid=1363803" இருந்து மீள்விக்கப்பட்டது