குவாந்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குவாந்தான்
Kuantan
Kuantan TC Beach.jpg
Nickname(s): 'பூங்கா நகரம்'
குவாந்தான் is located in மலேசியா மேற்கு
குவாந்தான்
குவாந்தான்
மலேசியத் தீபகற்பத்தில் அமைவிடம்
குவாந்தான் is located in Malaysia
குவாந்தான்
குவாந்தான்
மலேசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 3°49′00″N 103°20′00″E / 3.81667°N 103.33333°E / 3.81667; 103.33333
நாடு மலேசியா
மாநிலம் பகாங்
நிறுவல் 1851
அரசாங்க
 • நகர முதல்வர் அட்னான் யாக்கோப்
Elevation 22
மக்கள் (2010)
 • மொத்தம் 607
நேர வலயம் மநே (UTC+8)
Website http://mpk.gov.my/

குவாந்தான் (Kuantan) மலேசியா நாட்டிலுள்ள பகாங் மாநிலத்தின் தலைநகரமாகும். இதன் பரப்பளவு ஏறதாள 36,000கிமீ² ஆகும். இங்கு 57% மலாய் மக்களும், 32% சீன மக்களும், 4% இந்திய மக்களும் மற்றும் 7% மற்ற இனத்தாரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். குவாந்தான் மாநகரம், குவாந்தான் ஆற்றுக்கு அருகாமையிலும் தென் சீன கடலை நோக்கியவாறு அமையப் பெற்று இருக்கிறது. 1976-ஆம் ஆண்டு வாக்கில் கோலா லிப்பீஸ்லிருந்து மாநில ஆட்சி மையம் குவாந்தான் மாநகரத்திற்கு மாற்றப்பட்டது.

மேற்கு தீபகற்ப மலேசியாவின் மிக பெரிய நகரமான குவாந்தானில் ஏறக்குறைய 607,778 மக்கள் குடியிருக்கின்றனர். தென் சீன கடற்கரைக்கு அருகாமையில் அமைந்திருப்பதால், குவாந்தான் மாவட்டம் கடற்கரைகளுக்குப் பிரசித்திப் பெற்றது.

பொருளாதாரம்[தொகு]

குவாந்தான் மாநகரின் முக்கிய பொருளாதார நடவடிக்கையாக சுற்றுலாத் துறை விளங்குகிறது.

தட்பவெப்ப நிலை[தொகு]

குவாந்தானின் தட்ப வெப்ப நிலை வெப்ப மண்டல மழைக்காடு ஆகும். தட்ப வெப்ப நிலையில் அதிகமான மாற்றங்கள் இல்லை.

தட்பவெப்ப நிலை தகவல், Kuantan
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 28.3
(83)
30
(86)
30.6
(87)
31.7
(89)
31.7
(89)
31.7
(89)
31.7
(89)
31.7
(89)
31.1
(88)
31.1
(88)
29.4
(85)
27.8
(82)
30.6
(87)
தாழ் சராசரி °C (°F) 22.2
(72)
22.2
(72)
22.8
(73)
23.3
(74)
23.9
(75)
23.3
(74)
22.8
(73)
23.3
(74)
22.8
(73)
23.3
(74)
22.8
(73)
22.8
(73)
22.8
(73)
பொழிவு mm (inches) 300
(11.81)
170
(6.69)
180
(7.09)
170
(6.69)
190
(7.48)
160
(6.3)
160
(6.3)
170
(6.69)
230
(9.06)
270
(10.63)
310
(12.2)
440
(17.32)
2,860
(112.6)
ஆதாரம்: http://www.weatherbase.com/weather/weather.php3?s=75684&refer=&units=metric
"http://ta.wikipedia.org/w/index.php?title=குவாந்தான்&oldid=1466793" இருந்து மீள்விக்கப்பட்டது