ஜொகூர் பாரு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜொகூர் பாரு | |||
|---|---|---|---|
| மேலே இடமிருந்து கடிகாரச்சுற்றில்: ஜோகூர் பாரு இரவில், சுல்தான் இப்ராகிம் கட்டிடம், தெப்ராவ் நெடுஞ்சாலை, ஜொகூர்-சிங்கப்பூர் வழிப்பாதை | |||
|
|||
| சிறப்புப்பெயர்: JB, பந்தாய் ராயா செலாத்தான் (தெற்கு நகரம்) |
|||
| குறிக்கோளுரை: 'Berkhidmat, Berbudaya, Berwawasan' சேவை, கலாசாரம், வீயூகம் (ஆங்கிலம்: 'Servicing, cultured, visionary') |
|||
| மலேசியா தீபகற்பம் | |||
| மலேசியாவில் உள்ள நகரம் | |||
| அமைவு: | |||
| நாடு | மலேசியா | ||
| மாநிலம் | ஜொகூர் | ||
| Establishment | 1855 | ||
| Granted city status | 1994 | ||
| அரசு | |||
| - மாநகரத் தந்தை | ஹாஜி முகம்மது ஜாபர் பின் அவாங் | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 185 கிமீ² (72.27 ச. மைல்) | ||
| ஏற்றம் | 36.88 மீ (121 அடி) | ||
| மக்கள் தொகை (2009) | |||
| - நகரம் | 1 | ||
| - அடர்த்தி | 7/கிமீ² (18/சதுர மைல்) | ||
| - மாநகரம் | 1 | ||
| நேர வலயம் | MST (ஒ.ச.நே.+8) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
Not observed (ஒ.ச.நே.) | ||
|
|
|||
| இணையத்தளம்: http://www.johordt.gov.my/ | |||
ஜொகூர் பாரு (ஜொகூர் பகாரு, Johor Baru,[nb 1] அல்லது Johore Bahru; சுருக்கமாக: JB) என்பது மலேசியாவி்ல் உள்ள ஜொகூர் மாநிலத்தின் தலைநகராகும்.
இந்நகரத்தில் 900,000 மக்கள் வசிக்கின்றனர். 2 மில்லியன் மக்கள் தலைநகர்ச் சார்ந்த பகுதியில் வசிக்கின்றனர். ஜொகூர் பாரு, மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு அடுத்ததாக மிகப்பெரிய நகரமாக உள்ளது.[1] சிங்கப்பூர்-ஜோகூர் மொத்த மக்கள் தொகை 7 மில்லியனாகும். [2][3] நாட்டின் 22.5 மில்லியன் சுற்றுலா விருந்தினரில் 49.9 சதவீத வருகை சிங்கப்பூரை இணைக்கும் ஜோகூர் பாரு பாலம் வழியாகவே வருகின்றனர்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Adiguna, J. (2008). "Photo Gallery: Growing Johor". ஜகார்தா போஸ்ட் (PT Bina Media Tenggara). http://www.thejakartapost.com/photo/view/179361. Retrieved 2010-12-19.
- ↑ Helders, Stefan. "Malaysia:Metropolitan areas". World Gazetteer. பார்த்த நாள் 2008-05-17.
- ↑ Musa, Zazali (2009-02-02). "Shopping haven in Iskandar Malaysia". The Star (Petaling Jaya, Malaysia: Star Publications). http://biz.thestar.com.my/news/story.asp?file=/2009/2/2/business/2901045&sec=business. Retrieved 2010-12-19.
- ↑ மலாய் மொழியில் பாரு என்றால் "புதியவை" மற்றும் ஜொகூர் என்றால் "அணிகலன்".