பாகான் மக்களவை தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகான் (P043)
மலேசிய மக்களவை தொகுதி
பினாங்கு
Bagan (P043)
Federal Constituency in Penang
பினாங்கு மாநிலத்தில்
பாகான் மக்களவை தொகுதி

மாவட்டம்வட செபராங் பிறை மாவட்டம்; பினாங்கு
வாக்காளர் தொகுதிபாகான் தொகுதி
முக்கிய நகரங்கள்மாக் மண்டின், பாகான் ஜெர்மால், பாகான் லுவார், பாகான் டாலாம்
முன்னாள்நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1958
கட்சி பாக்காத்தான்
இதற்கு முன்னர்
நடப்பில் இருந்த தொகுதி
2022
மக்களவை உறுப்பினர்லிம் குவான் எங்
(Lim Guan Eng)
வாக்காளர்கள் எண்ணிக்கை89,447
தொகுதி பரப்பளவு20 ச.கி.மீ[1]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022




2022-இல் பாகான் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  மலாயர் (15.3%)
  சீனர் (69.3%)
  இதர இனத்தவர் (0.3%)

பாகான் மக்களவை தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bagan; ஆங்கிலம்: Bagan Federal Constituency; சீனம்: 蒲甘联邦选区) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், வட செபராங் பிறை மாவட்டத்தில் (North Seberang Perai District); அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P043) ஆகும்.[2]

பாகான் மக்களவை தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1959-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அத்துடன் அதே 1959-ஆம் ஆண்டில் இருந்து பாகான் மக்களவை தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.

2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பாகான் மக்களவை தொகுதி 24 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[3]

இந்தத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் சீரமைப்பின் காரணமாக நீக்கப்பட்டது. இருப்பினும் 1984-ஆம் ஆண்டில் மீண்டும் உருவாக்கப்பட்டது.

பொது[தொகு]

வட செபராங் பிறை மாவட்டம்[தொகு]

வட செபராங் பிறை மாவட்டம் (North Seberang Perai District) பினாங்கு மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் ஒரு மாவட்டம்; 267 சதுர கி. மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது.

இந்த மாவட்டத்தின் வடக்கில் மூடா ஆறு செல்கிறது. இந்த ஆறு கெடா மாநிலத்தில் உள்ள கோலா மூடா மாவட்டம்; வட செபராங் பிறை மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களையும் பிரிக்கின்றது.

கெப்பாலா பத்தாஸ்[தொகு]

இந்த மாவட்டத்தின் தலைநகரம் கெப்பாலா பத்தாஸ். மாவட்டத்தின் மிகப்பெரிய நகரம் பட்டர்வொர்த். வடக்கு செபராங் பிறையில் அமைந்துள்ள பிற இடங்கள்: பெனாகா, பினாங்கு துங்கல், பெர்டா, தாசேக் குளுகோர், தெலுக் ஆயர் தாவார் மற்றும் மாக் மண்டின்.

பினாங்கு மாநிலத்தின் செபராங் பிறை பகுதியில் உள்ள மூன்று நிர்வாக மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும். இந்த வட செபராங் பிறை மாவட்டத்தில் பெரும்பாலும் நெல் பயிரிடப் படுகிறது. இந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் நெல் வயல்களைக் கொண்டவை ஆகும்.

மாவட்ட எல்லைகள்[தொகு]

  1. மூடா ஆறு - (வடக்கில்)
  2. பாடாங் செராய் - (கிழக்கில்)
  3. பிறை ஆறு - (தெற்கில்)
  4. மலாக்கா நீரிணை - (மேற்கில்)

பாகான் தொகுதி வாக்குச் சாவடிகள்[தொகு]

2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பாகான் மக்களவை தொகுதி 24 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[4]

சட்டமன்ற தொகுதி தேர்தல் வட்டாரம் தேர்தல் குறியீடு வாக்குச் சாவடி
சுங்கை புயூ
(Sungai Puyu)
(N07)
Bagan Ajam 043/07/01 SK Bagan Ajam
Permatang Tengah 043/07/02 SMJK Chung Ling Butterworth
Sungai Puyu 043/07/03 SK Sungai Puyu
Kampong Bahru 043/07/04 SMK Bagan Jaya
Bagan Lalang 043/07/05 SK Sungai Puyu
Taman Merbau 043/07/06 SK Bagan Ajam
Taman Dedap 043/07/07 SMJK Chung Ling Butterworth
Taman Bunga Tanjung 043/07/08 SMK Bagan Jaya
பாகான் ஜெர்மால்
(Bagan Jermal)
(N08)
Bagan Jermal 043/08/01 SK Bagan Jermal
Kubang Buaya 043/08/02 SMK Kampong Kastam
Kampong Gajah 043/08/03 SJK (C) Chung Hwa Pusat
Jalan Mengkuang 043/08/04 SK Bagan Tuan Kechil
Kampong Simpa 043/08/05 SK Mak Mandin
Mak Mandin 043/08/06 SMK Mak Mandin
Taman Sukaria 043/08/07 SJK (T) Mak Mandin
Taman Melor 043/08/08 SJK (C) Kwang Hwa
Taman Cantik 043/08/09 SJK (C) Mak Mandin
பாகான் டாலாம்
(Bagan Dalam)
(N09)
Bagan Luar 043/09/01 SK St Mark
Telaga Ayer 043/09/02 SJK (C) Chung Hwa 1
Taman Bagan 043/04/03 SJK (C) Chung Hwa 2
Kampong Acham 043/04/04 SK Convent 1, Butterworth
Sekolah St Marks 043/40/05 SMK Convent Butterworth
Bagan Dalam 043/09/06 SK Kuala Perai
Jalan Assumption 043/09/07 SK Sungai Nyior

பாகான் மக்களவை தொகுதி[தொகு]

பாகான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1986 - 2023)
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
வடக்கு வெல்லஸ்லி (Wellesley North) தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது
மலாயா கூட்டமைப்பு நாடாளுமன்றம்
1-ஆவது 1959–1963 தான் செங் பி
(Tan Cheng Bee)
கூட்டணி (மசீச)
மலேசிய நாடாளுமன்றம்
1-ஆவது 1963–1964 தான் செங் பி
(Tan Cheng Bee)
கூட்டணி (மசீச)
2-ஆவது 1964–1969 தான் செங் பி
(Tan Cheng Bee)
கூட்டணி (மசீச)
1969–1971 நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது[5]
3-ஆவது 1971–1973 தான் செங் பி
(Tan Cheng Bee)
கூட்டணி (மசீச)
1973–1974 பாரிசான் (மசீச)
மாத்தா கூச்சிங் தொகுதி என (Mata Kuching Federal Constituency) மறுபெயரிடப்பட்டது
பாகான் தொகுதி (Bagan Federal Constituency) என்று பெயர் வைக்கப்பட்டது
7-ஆவது 1986–1990 தியோ தெயிக் உவாட்
(Teoh Teik Huat)
ஜசெக
8-ஆவது 1990–1995 லிம் கோக் செங்
(Lim Hock Seng)
9-ஆவது 1995 பி. பட்டு
(Patto Perumal)
1995–1999 லிம் கோக் செங்
(Lim Hock Seng)
10-ஆவது 1999–2004
11-ஆவது 2004–2008
12-ஆவது 2008–2013 லிம் குவான் எங்
(Lim Guan Eng)
13-ஆவது 2013–2018
14-ஆவது 2018–2022 பாக்காத்தான் (ஜசெக)
15-ஆவது 2022 – தற்போது வரையில்

தேர்தல் முடிவுகள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (பாகான் தொகுதி)
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
89,447 -
வாக்களித்தவர்கள்
(Turnout)
69,156 77.70%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
68,654 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
124 -
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
738 -
பெரும்பான்மை
(Majority)
49,648 72.31%
வெற்றி பெற்ற கட்சி பாக்காத்தான்
Source: Results of Parliamentary Constituencies of Penang

பொதுத் தேர்தல் 2022 வேட்பாளர் விவரங்கள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (பாகான் தொகுதி)
சின்னம் வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு % ∆%
லிம் குவான் எங்
(Lim Guan Eng)
பாக்காத்தான் 55,797 81.27% -4.69
ஆலன் ஓ தெயிக் சூன்
(Alan Oh @ Oh Teik Choon)
பெரிக்காத்தான் 6,149 8.96% +8.96
முகமது யூசுப் முகமது நூர்
(Muhamad Yusoff Mohd Noor)
பாரிசான் 18,864 28.11% -7.62
தான் சுவான் ஓங்
(Tan Chuan Hong)
உள்நாட்டு போராளிகள் கட்சி 5,385 7.84% -5.06

பாகான் சட்டமன்ற தொகுதிகள்[தொகு]

நாடாளுமன்றம் சட்டமன்றம்
1955–59* 1959–1974 1974–1986 1986–1995 1995–2004 2004–2018 2018–தற்போது
P043 பாகான் பாகான் ஆஜாம்
பாகான் டாலாம்
பாகான் ஜெர்மால்
பட்டர்வொர்த்
மாக் மண்டின்
பிறை
பிறை
சுங்கை புயூ

பாகான் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)[தொகு]

எண் தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N7 சுங்கை புயூ
(Sungai Puyu)
பி பூன் போ
(Phee Boon Poh)
பாக்காத்தான் (ஜசெக)
N8 பாகான் ஜெர்மால்
(Bagan Jermal)
சூன் லிப் சி
(Soon Lip Chee)
பாக்காத்தான் (ஜசெக)
N9 பாகான் டாலாம்
(Bagan Dalam)
சதீஸ் முனியாண்டி
(Satees Muniandy)
பாக்காத்தான் (ஜசெக)

மேற்கோள்கள்[தொகு]

  1. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  4. "Federal Government Gazette, Notice Under Subregulation 11 (5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  5. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-12.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகான்_மக்களவை_தொகுதி&oldid=3762313" இலிருந்து மீள்விக்கப்பட்டது