கொம்டார் கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொம்டார் கோபுரம்
பொதுவான தகவல்கள்
வகை சில்லறை விற்பனை
போக்குவரத்து
மாநில அரசு நிர்வாக அலுவலகங்கள்
அமைவிடம் ஜோர்ஜ் டவுன், பினாங்கு , மலேசியா
கட்டுமானம்
தொடக்கம் 1974
நிறைவு 1986
தள எண்ணிக்கை 65
தளப்பரப்பு 71,080 மீ2 (7 சதுர அடி)
செலவு 207 மில்லியன்

கொம்டார் கோபுரம் அல்லது காம்ப்ளக்ஸ் துன் ரசாக் (Komtar Tower) மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் இருக்கும் உயரமான கோபுரம் ஆகும். ஜோர்ஜ் டவுன் மாநகர முக்கியப் பகுதியில் அமைந்துள்ள இக்கோபுரம் மலேசியாவின் ஆறாவது மிக உயரமான கட்டடம் ஆகும். இது 1988 ல் கோலாலம்பூரில் உள்ள மேபேங்க் கோபுரத்தால் முறியடிக்கப்பட்டது. கொம்டார் கோபுரம் 3 ஆண்டுகளுக்கு மலேசியாவின் மிக உயரமான கட்டிடமாக இருந்தது.

கொம்டார் கோபுரம் சில்லறை விற்பனை நிலையங்கள், போக்குவரத்து மையம் பினாங்கு மாநில அரசு நிர்வாக அலுவலகங்கள் அடங்கிய ஒரு பல்நோக்கு கட்டிடமாக உள்ளது. கொம்டார் என்பது காம்ப்ளக்ஸ் துன் அப்துல் ரசாக்-இன் சுருக்கம். மலேசியாவின் இரண்டாவது பிரதமரான துன் அப்துல் ரசாக் உசேன்னின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கொம்டார்_கோபுரம்&oldid=1633245" இருந்து மீள்விக்கப்பட்டது