சுலு மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சூலு மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| சுலு Zulu இசிசுலு isiZulu |
||
|---|---|---|
| நாடுகள்: | ||
| பகுதி: | சுலுநாடு, டர்பன், ஜொஹானஸ்பர்க் | |
| பேசுபவர்கள்: | தாய்மொழி - 10 மில்லியன்
இரண்டாம் மொழி - 16 மில்லியன் |
|
| நிலை: | 70 | |
| மொழிக் குடும்பம்: | நைகர்-கொங்கோ அட்லான்டிக்-கொங்கோ வோல்ட்டா-கொங்கோ பென்யு-கொங்கோ பாண்டு தெற்கு பாண்டு சுருங்கு பாண்டு நடு சுருங்கு பாண்டு தெற்கு நடு சுருங்கு பாண்டு மொழிகள் ங்குனி சுலு Zulu |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | ||
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | சுலு மொழி சபை | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | zu | |
| ISO 639-2: | zul | |
| ISO/FDIS 639-3: | zul | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
சுலு மொழி (இசிசுலு) சுலு மக்கள் பேசும் மொழியாகும். கிட்டத்தட்ட 10 மில்லியன் பேர் பேசும் இம்மொழி தென்னாப்பிரிக்காவில் 11 ஆட்சி மொழிகளில் ஒன்றாகும். சுவாசிலாந்திலும் ஒரு ஆட்சி மொழியாகும். தென்னாப்பிரிக்கா மக்களில் 24% இம்மொழியை பேசுவர்கள். 16 மில்லியன் பேர் இம்மொழியை இரண்டாம் மொழியாக பேசுவர்கள். தெற்கு பாண்டு மொழிக் குடும்பத்தில் சேர்ந்தது.