பிரிக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா
A map highlighting the BRICS countries

BRICS

பிரேசில்
ஜனாதிபதி: டில்மா ரூசெஃப்
உருசியா
ஜனாதிபதி: திமித்ரி மெட்வெடெவ்
பிரதமர்: விளாதிமிர் பூட்டின்
இந்தியா
இந்தியக் குடியரசுத் தலைவர்: பிரதிபா பாட்டில்
இந்தியப் பிரதமர்: மன்மோகன் சிங்
சீன மக்கள் குடியரசு
ஜனாதிபதி: கூ சிங்தாவ்
ப்ரிமியர்: வென் ஜியாபாவோ
தென்னாப்பிரிக்கா
ஜனாதிபதி: யாக்கோபு சூமா

பிரிக்ஸ் (BRICS) என்பது பிரிக் நாடுகளுடன் தென்னாப்பிரிக்காவையும் சேர்த்து 2010ல் உதயமாகிய ஐந்து வளரும் நாடுகளின் சர்வதேச கூட்டமைப்பாகும். பிரேசில், உருசியா, இந்தியா, சீன மக்கள் குடியரசு மற்றும் தென்னாப்பிரிக்கா2012ன் படி இதன் உறுப்பு நாடுகளாகும்.[2]. இந்த நாடுகளெல்லாம் வளரும் நாடுகள் அல்லது புதிதாக தொழில்மயமாகிவருகிற நாடுகளாகும். 2012ன் படி இந்த ஐந்து நாடுகளின் கூட்டு மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் பாதியும், கூட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி யுஎஸ்$13.6 ட்ரில்லியனும், மற்றும் அந்நிய செலாவணி கூட்டு கையிருப்பு யுஎஸ்$4 ட்ரில்லியனும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும் [1][3]

பொருளடக்கம்

வரலாறு [தொகு]

2006 செப்டம்பரில் பிரிக் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் உயர்மட்ட சந்திப்பு நடந்தது. அதன்பிறகு 2008 மே 16ல் ரஷ்யாவில் உயர்நிலை அரசியல் சந்திப்பு நடந்தது.[4]. நான்கு நாடுகளின் தலைவர்கள் லுலா ட சில்வா(பிரேசில்), திமித்ரி மெட்வெடெவ்(ரஷ்யா) மன்மோகன் சிங்(இந்தியா), மற்றும் கூ சிங்தாவ்(சீனா) பங்கேற்க, ரஷ்யாவின் எகடரின்பர்க் நகரில் முதல் மாநாடு 2009 ஜூன் 16ல் தொடங்கியது[5]. உலக பொருளாதர நிலை, நிதி நிறுவனங்களின் சீர்திருத்தம் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு முதலியவைகள் பற்றி கவனம் செலுத்தப்பட்டது.

2010 டிசம்பர் 24ல் தென்னாப்பிரிக்கா முறைப்படி பிரிக் கூட்டணியுடன் சேர்ந்தது[6] அதனையடுத்து தென்னாப்பிரிக்காவை குறிக்க "எஸ்" என்ற ஆங்கில எழுத்து சேர்ந்து பிரிக்ஸ் என பெயரிட்டப்பட்டது. பிரிக்ஸ் கூட்டணியாக இருந்த இந்நாடுகள் 2011ல் சேர்ந்து பிரிக்ஸ் என கூட்டமைப்பாக மாற்றியது.[7]

பிரிக்ஸ் மாநாடுகள் [தொகு]

2009லிருந்து ஆண்டுதோறும் இக்கூட்டமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. தென்னாப்பிரிக்கா இணைவதற்கு முன் 2009 மற்றும் 2010 மாநாடுகள் நான்கு நாடுகள் மட்டும் பங்குபெற்றன. ஐந்து நாடுகள் பன்கு கொள்ளும் முதல் பிரிக்ஸ் மாநாடு 2011ல் நடைபெற்றது.[8][9] நான்காவது மாநாடு மார்ச்சு 29, 2012 அன்று புதுதில்லியில் நடைபெற்றது.[10] இதில் நாட்டின் குடிமைப் பணிக்காக தேவைப்படும் அணு உற்பத்தியை ஈரான் நாடு தொடரவும், பிரிக் நாடுகளுக்கான பரிவர்த்தனைகள் அந்தந்த நாட்டு நாணயங்களிலேயே நடத்திக்கொள்ளவும், பிரிக் நாடுகளுக்கான வங்கி முகமை ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாடு பங்குகொண்டோர் நாள் நடத்திய நாடு தலைமையேற்றவர் Location
முதல் மாநாடு பிரிக் ஜூன் 16, 2009 உருசியா திமித்ரி மெட்வெடெவ் எகடரின்பர்க்
இரண்டாம் மாநாடு பிரிக் ஏப்ரல் 16, 2010 பிரேசில் லுலா ட சில்வா பிரசிலியா
மூன்றாம் மாநாடு பிரிக்ஸ் ஏப்ரல் 14, 2011 சீன மக்கள் குடியரசு கூ சிங்தாவ் சான்யா
நான்காம் மாநாடு பிரிக்ஸ் மார்ச் 29, 2012[11] இந்தியா மன்மோகன் சிங் புது தில்லி
ஐந்தாம் மாநாடு பிரிக்ஸ் 2013 தென் ஆப்பிரிக்கா ஜேகப் ஜுமோ தெரியவில்லை

உறுப்பு நாடுகள் [தொகு]

உறுப்பு நாடுகளின் பட்டியல்:

உறுப்பு நாடு தலைவர் 2011 மொத்த உள்நாட்டு உற்பத்தி
$அமெரிக்க டால்ர்[1]
2011 மனித வளர்ச்சிச் சுட்டெண்(HDI) [12]
பிரேசில் பிரேசில் ஜனாதிபதி டில்மா ரூசெஃப் 12,916 11,845 0.718
உருசியா ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் பூட்டின் 13,235 16,687 0.755
இந்தியா இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் 1,527 3,703 0.547
சீன மக்கள் குடியரசு சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி கூ சிங்தாவ் 5,183 8,394 0.687
தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்க ஜனாதிபதி யாக்கோபு சூமா 8,342 10,977 0.619

நாடுகளின் ஒப்பீடு [தொகு]

பிரேசிலின் கொடி பிரேசில் உருசியாவின் கொடி ரஷ்யா இந்தியாவின் கொடி இந்தியா சினாவின் கொடி சீனா தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
மக்கள் தொகை 190,732,694[13] 143,030,106[14] 1,210,193,422[15] 1,347,350,000[16] 49,991,300[17]
பரப்பளவு 8,514,877 km² (3,287,597 sq. mi)[18] 17,075,400 km² (6,592,800 sq. mi)[19] 3,287,263 km² (1,269,210 sq. mi)[20] 9,596,961 km² (3,705,407 sq. mi)[21] 1,221,037 km² (471,445 sq. mi)[22]
மக்கள் தொகை நெருக்கம் 22/km² (57/sq. mi)[23] 8.3/km² (21.5/sq. mi)[24] 394/km² (943/sq. mi)[25] 140/km² (363/sq. mi)[26] 41/km² (106/sq. mi)[27]
தலை நகரம் பிரசிலியா மாஸ்கோ புது தில்லி பெய்ஜிங் பிரிட்டோரியா, ப்லோம்ஃபோடேன், கேப் டவுன்
பெரிய நகரம் சாவோ பாவுலோ - 11,316,149 (19,889,559 Metro)[28] மாஸ்கோ - 11,551,930(15,000,000 Metro)[29] மும்பை - 13,922,125 (21,347,412 Metro)[30] சாங்காய் - 17,836,133 (16,650,000 Metro)[31] ஜோகானஸ்பேர்க் - 1,009,035(3,888,180 Metro)[32]
அலுவல் மொழி போர்த்துக்கீச மொழி[33] நாடுமுழுக்க உருசிய மொழி; இதர பகுதிகளின் 27 துணை மொழிகள்[34] இந்தி and மற்றும்ஆங்கிலம் சீனம்[35] ஆபிரிக்கான மொழி, ஆங்கிலம் உட்பட 11 மொழிகள்[36]
மொத்த தேசிய உற்பத்தி அமெரிக்க டாலர்2.076 ட்ரில்லியன்[37] அமெரிக்க டாலர்1.479 ட்ரில்லியன் [38] அமெரிக்க டாலர்1.954 ட்ரில்லியன் [39] அமெரிக்க டாலர்5.767 ட்ரில்லியன்[40] அமெரிக்க டாலர்0.363 ட்ரில்லியன்[41]
மொத்த தேசிய உற்பத்தி(பிபிபி) அமெரிக்க டாலர்2.185 ட்ரில்லியன் [42] அமெரிக்க டாலர்2.276 ட்ரில்லியன் [43] [[அமெரிக்க டாலர்]4.589 ட்ரில்லியன்[44] அமெரிக்க டாலர்9.058 ட்ரில்லியன் [45] அமெரிக்க டாலர்0.528 ட்ரில்லியன் [46]
இராணுவ செலவுகள் $33.5 பில்லியன்[47] $52.5 பில்லியன்[48] $41.3 பில்லியன்[49] $114.3 பில்லியன்[50] $3.7 பில்லியன்[51]

†'இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி மற்றும் துணை மொழியாக ஆங்கிலம் இருந்தாலும், மாநிலங்களின் அலுவல் மொழிகளை மாநிலங்களே தீமானிக்கும்; இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி இந்தியாவிற்கு தேசிய மொழியில்லை.

இவற்றையும் பார்க்க [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 IMF, September 2011 data. Retrieved 2011-10-31.
  2. SouthAfrica.info – New era as South Africa joins BRICS
  3. "Amid BRICS' rise and 'Arab Spring', a new global order forms". Christian Science Monitor, 18 October 2011. Retrieved 2011-10-20.
  4. 1.shtml Cooperation within BRIC Kremlin.ru. Retrieved on 2009-06-16. Archived 2009-06-19.
  5. "First summit for emerging giants". BBC News. 2009-06-16. http://news.bbc.co.uk/1/hi/business/8102216.stm. Retrieved 2009-06-16. 
  6. Graceffo, Antonio (2011-01-21). "BRIC Becomes BRICS: Changes on the Geopolitical Chessboard". Foreign Policy Journal. பார்த்த நாள் 2011-04-14.
  7. www.bricsforum.org. Retrieved 2011-10-31.
  8. 1 brics-summit-economies-capital-markets "Next BRICS summit in India in 2012". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 14 April 2011. Retrieved 2011-10-17.
  9. 1 brics-financial-stability-yekaterinburg "BRICS source of stability in time of recession: PM". The Economic Times, 15 December 2011. Retrieved 2011-12-24.
  10. BRICS: Fourth Summit New Delhi Ministry of External Affairs of India. Retrieved on 2012-03-21.
  11. BRICS: Fourth Summit New Delhi Ministry of External Affairs of India. Retrieved on 2012-03-21.
  12. "2011 EN Tables.pdf Human Development Report 2011 – Human development statistical annex" 127–130. HDRO (Human Development Report Office ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். பார்த்த நாள் 2 November 2011.
  13. IBGE. visualiza.php?id noticia=1766&id pagina=1 Censo 2010: população do Brasil é de 190.732.694 pessoas.
  14. http://www.gks.ru/free doc/new site/population/demo/PrPopul2012.xls
  15. http://indiabudget.nic.in/es2006-07/chapt2007/tab97.pdf
  16. http://www.stats.gov.cn/tjgb/rkpcgb/index.htm
  17. http://www.statssa.gov.za/PublicationsHTML/P03022010/html/P03022010.html
  18. http://brazil.embassyhomepage.com/brazil travel information brazilian embassy london uk cheap flights brazil hotel deals brazil holiday travel insurance.htm
  19. http%3A%2F%2Fwww.tradeportal.ru.com%2FgetArticleData.xhtml%3
  20. http://www.devalt.org/newsletter/jun94/of 9.htm
  21. http://cuwhist.files.wordpress.com/2011/01/profile-china.pdf
  22. http://planetdewsoft.com/Showcase/Childern Illustrated Encyclopaedia/B1-Page57-1.swf
  23. http://www.trueknowledge.com/q/brazil's population density in 2010
  24. http://epp.eurostat.ec.europa.eu/cache/ITY OFFPUB/KS-SF-11-069/EN/KS-SF-11-069-EN.PDF
  25. http://censusindia.gov.in/2011census/censusinfodashboard/stock/downloads/Profiles 3/PDF/IND030 3.pdf
  26. http://data.un.org/Data.aspx?q=china&d=PopDiv&f=variableID%3A14%3BcrID%3A156%2C948
  27. http://data.un.org/Data.aspx?q=china&d=PopDiv&f=variableID%3A14%3BcrID%3A156%2C948
  28. ftp://ftp.ibge.gov.br/Censos/Censo Demografico 2010/resultados/total populacao sao paulo.zip
  29. http://www.gks.ru/bgd/free/b04 03/Isswww.exe/Stg/d01/65oz-shisl28.htm
  30. http://werzit.com/intel/regions/asia/regions/south%20central/india/
  31. http://www.geohive.com/earth/cy notagg.aspx
  32. http://adrianfrith.com/census2001/mainplaces.xls
  33. "Demographics". Brazilian Government (2011). பார்த்த நாள் 2011-10-08. (ஆங்கிலம்)
  34. http://www.perepis2002.ru/index.html?id=87
  35. http://www.gov.cn/english/laws/2005-09/19/content 64906.htm
  36. http://www.constitutionalcourt.org.za/site/constitution/english-web/ch1.html
  37. http://data.worldbank.org/indicator/NY.GDP.MKTP.CD/countries
  38. http://data.worldbank.org/indicator/NY.GDP.MKTP.CD/countries
  39. http://www.imf.org/external/pubs/ft/weo/2011/02/weodata/weorept.aspx?pr.x=45&pr.y=3&sy=2010&ey=2011&scsm=1&ssd=1&sort=country&ds=.&br=1&c=512%2C941%2C914%2C446%2C612%2C666%2C614%2C668%2C311%2C672%2C213%2C946%2C911%2C137%2C193%2C962%2C122%2C674%2C912%2C676%2C313%2C548%2C419%2C556%2C513%2C678%2C316%2C181%2C913%2C682%2C124%2C684%2C339%2C273%2C638%2C921%2C514%2C948%2C218%2C943%2C963%2C686%2C616%2C688%2C223%2C518%2C516%2C728%2C918%2C558%2C748%2C138%2C618%2C196%2C522%2C278%2C622%2C692%2C156%2C694%2C624%2C142%2C626%2C449%2C628%2C564%2C228%2C283%2C924%2C853%2C233%2C288%2C632%2C293%2C636%2C566%2C634%2C964%2C238%2C182%2C662%2C453%2C960%2C968%2C423%2C922%2C935%2C714%2C128%2C862%2C611%2C716%2C321%2C456%2C243%2C722%2C248%2C942%2C469%2C718%2C253%2C724%2C642%2C576%2C643%2C936%2C939%2C961%2C644%2C813%2C819%2C199%2C172%2C184%2C132%2C524%2C646%2C361%2C648%2C362%2C915%2C364%2C134%2C732%2C652%2C366%2C174%2C734%2C328%2C144%2C258%2C146%2C656%2C463%2C654%2C528%2C336%2C923%2C263%2C738%2C268%2C578%2C532%2C537%2C944%2C742%2C176%2C866%2C534%2C369%2C536%2C744%2C429%2C186%2C433%2C925%2C178%2C869%2C436%2C746%2C136%2C926%2C343%2C466%2C158%2C112%2C439%2C111%2C916%2C298%2C664%2C927%2C826%2C846%2C542%2C299%2C967%2C582%2C443%2C474%2C917%2C754%2C544%2C698&s=NGDPD&grp=0&a=
  40. http://www.imf.org/external/pubs/ft/weo/2011/02/weodata/weorept.aspx?pr.x=45&pr.y=3&sy=2010&ey=2011&scsm=1&ssd=1&sort=country&ds=.&br=1&c=512%2C941%2C914%2C446%2C612%2C666%2C614%2C668%2C311%2C672%2C213%2C946%2C911%2C137%2C193%2C962%2C122%2C674%2C912%2C676%2C313%2C548%2C419%2C556%2C513%2C678%2C316%2C181%2C913%2C682%2C124%2C684%2C339%2C273%2C638%2C921%2C514%2C948%2C218%2C943%2C963%2C686%2C616%2C688%2C223%2C518%2C516%2C728%2C918%2C558%2C748%2C138%2C618%2C196%2C522%2C278%2C622%2C692%2C156%2C694%2C624%2C142%2C626%2C449%2C628%2C564%2C228%2C283%2C924%2C853%2C233%2C288%2C632%2C293%2C636%2C566%2C634%2C964%2C238%2C182%2C662%2C453%2C960%2C968%2C423%2C922%2C935%2C714%2C128%2C862%2C611%2C716%2C321%2C456%2C243%2C722%2C248%2C942%2C469%2C718%2C253%2C724%2C642%2C576%2C643%2C936%2C939%2C961%2C644%2C813%2C819%2C199%2C172%2C184%2C132%2C524%2C646%2C361%2C648%2C362%2C915%2C364%2C134%2C732%2C652%2C366%2C174%2C734%2C328%2C144%2C258%2C146%2C656%2C463%2C654%2C528%2C336%2C923%2C263%2C738%2C268%2C578%2C532%2C537%2C944%2C742%2C176%2C866%2C534%2C369%2C536%2C744%2C429%2C186%2C433%2C925%2C178%2C869%2C436%2C746%2C136%2C926%2C343%2C466%2C158%2C112%2C439%2C111%2C916%2C298%2C664%2C927%2C826%2C846%2C542%2C299%2C967%2C582%2C443%2C474%2C917%2C754%2C544%2C698&s=NGDPD&grp=0&a=
  41. http://data.worldbank.org/indicator/NY.GDP.MKTP.CD/countries
  42. http://databank.worldbank.org/ddp/home.do?Step=12&id=4&CNO=2
  43. http://www.imf.org/external/pubs/ft/weo/2011/02/weodata/weorept.aspx?sy=2011&ey=2012&scsm=1&ssd=1&c=512%2C941%2C914%2C446%2C612%2C666%2C614%2C668%2C311%2C672%2C213%2C946%2C911%2C137%2C193%2C962%2C122%2C674%2C912%2C676%2C313%2C548%2C419%2C556%2C513%2C678%2C316%2C181%2C913%2C682%2C124%2C684%2C339%2C273%2C638%2C921%2C514%2C948%2C218%2C943%2C963%2C686%2C616%2C688%2C223%2C518%2C516%2C728%2C918%2C558%2C748%2C138%2C618%2C196%2C522%2C278%2C622%2C692%2C156%2C694%2C624%2C142%2C626%2C449%2C628%2C564%2C228%2C283%2C924%2C853%2C233%2C288%2C632%2C293%2C636%2C566%2C634%2C964%2C238%2C182%2C662%2C453%2C960%2C968%2C423%2C922%2C935%2C714%2C128%2C862%2C611%2C716%2C321%2C456%2C243%2C722%2C248%2C942%2C469%2C718%2C253%2C724%2C642%2C576%2C643%2C936%2C939%2C961%2C644%2C813%2C819%2C199%2C172%2C184%2C132%2C524%2C646%2C361%2C648%2C362%2C915%2C364%2C134%2C732%2C652%2C366%2C174%2C734%2C328%2C144%2C258%2C146%2C656%2C463%2C654%2C528%2C336%2C923%2C263%2C738%2C268%2C578%2C532%2C537%2C944%2C742%2C176%2C866%2C534%2C369%2C536%2C744%2C429%2C186%2C433%2C925%2C178%2C869%2C436%2C746%2C136%2C926%2C343%2C466%2C158%2C112%2C439%2C111%2C916%2C298%2C664%2C927%2C826%2C846%2C542%2C299%2C967%2C582%2C443%2C474%2C917%2C754%2C544%2C698&s=PPPGDP
  44. http://www.imf.org/external/pubs/ft/weo/2011/02/weodata/weorept.aspx?sy=2011&ey=2012&scsm=1&ssd=1&c=512%2C941%2C914%2C446%2C612%2C666%2C614%2C668%2C311%2C672%2C213%2C946%2C911%2C137%2C193%2C962%2C122%2C674%2C912%2C676%2C313%2C548%2C419%2C556%2C513%2C678%2C316%2C181%2C913%2C682%2C124%2C684%2C339%2C273%2C638%2C921%2C514%2C948%2C218%2C943%2C963%2C686%2C616%2C688%2C223%2C518%2C516%2C728%2C918%2C558%2C748%2C138%2C618%2C196%2C522%2C278%2C622%2C692%2C156%2C694%2C624%2C142%2C626%2C449%2C628%2C564%2C228%2C283%2C924%2C853%2C233%2C288%2C632%2C293%2C636%2C566%2C634%2C964%2C238%2C182%2C662%2C453%2C960%2C968%2C423%2C922%2C935%2C714%2C128%2C862%2C611%2C716%2C321%2C456%2C243%2C722%2C248%2C942%2C469%2C718%2C253%2C724%2C642%2C576%2C643%2C936%2C939%2C961%2C644%2C813%2C819%2C199%2C172%2C184%2C132%2C524%2C646%2C361%2C648%2C362%2C915%2C364%2C134%2C732%2C652%2C366%2C174%2C734%2C328%2C144%2C258%2C146%2C656%2C463%2C654%2C528%2C336%2C923%2C263%2C738%2C268%2C578%2C532%2C537%2C944%2C742%2C176%2C866%2C534%2C369%2C536%2C744%2C429%2C186%2C433%2C925%2C178%2C869%2C436%2C746%2C136%2C926%2C343%2C466%2C158%2C112%2C439%2C111%2C916%2C298%2C664%2C927%2C826%2C846%2C542%2C299%2C967%2C582%2C443%2C474%2C917%2C754%2C544%2C698&s=PPPGDP
  45. http://databank.worldbank.org/ddp/home.do?Step=12&id=4&CNO=2
  46. http://databank.worldbank.org/ddp/home.do?Step=12&id=4&CNO=2
  47. http://www.sipri.org/research/armaments/milex/resultoutput/15majorspenders
  48. http://milexdata.sipri.org/
  49. http://www.sipri.org/research/armaments/milex/resultoutput/15majorspenders
  50. http://milexdata.sipri.org/
  51. http://milexdata.sipri.org/

வெளியிணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிரிக்ஸ்&oldid=1161112" இருந்து மீள்விக்கப்பட்டது