கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்னாட்டு உறவுகள் என்பது நாடுகளுக்கிடையே உள்ள அரசியல், பொருளாதார, ராணுவ உறவுகளையும் நாடுகள் ஏனைய நாடுகளுடன் கொண்டுள்ள அரசியல் தொடர்புகளையும் குறிக்கும். இவை பற்றி ஆராயும் கல்வித் துறை ”பன்னாட்டு உறவுகள் துறை” என்றழைக்கப்படுகிறது