யாக்கோபு சூமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யாக்கோபு சூமா
Jacob Zuma

தென்னாபிரிக்காவின் குடியரசுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
9 மே 2009[1]
முன்னவர் கலேமா மொட்லாந்தே

பதவியில்
பதவியேற்பு
18 டிசம்பர் 2007
முன்னவர் தாபோ உம்பெக்கி

நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1999 – 2005

தென்னாபிரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவர்
பதவியில்
14 ஜூன் 1999 – 14 ஜூன் 2005
தலைவர் தாபோ உம்பெக்கி
முன்னவர் தாபோ உம்பெக்கி
பின்வந்தவர் பூம்சிலி உம்லாம்போ-உங்கூக்கா
அரசியல் கட்சி ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்

பிறப்பு 12 ஏப்ரல் 1942 (1942-04-12) (அகவை 72)
இன்காண்டிலா, தென்னாபிரிக்கா
வாழ்க்கைத்
துணை
3
பிள்ளைகள் 18
சமயம் கிறித்தவர்

யாக்கோபு சூமா (Jacob Gedleyihlekisa Zuma, பிறப்பு: ஏப்ரல் 12, 1942) தென்னாபிரிக்காவின் குடியரசுத் தலைவர். இவர் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் தலைவரானார். இவர் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். 2007, டிசம்பர் 18 இல் காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாட்டில் இவர் அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தென்னாபிரிக்கப் பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினராகவும் இருக்கிறார்.

சூமா அரசியல் ஊழல், பாலியல் குற்றங்களுக்காகப் பல வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். பாலியல் குற்றத்தில் இருந்து இவர் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். 2009, ஏப்ரல் 6 இல் இவர் அனைத்துக் குற்றங்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=யாக்கோபு_சூமா&oldid=1641021" இருந்து மீள்விக்கப்பட்டது