கலேமா மொட்லாந்தே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Kgalema Motlanthe கலேமா மொட்லாந்தே |
|
|
தென்னாபிரிக்க குடியரசுத் தலைவர்
|
|
| பதவியேற்பு செப்டம்பர் 25, 2008 |
|
| உதவி தலைவர் | எவரும் இல்லை |
|---|---|
| முன்னவர் | தாபோ உம்பெக்கி |
|
ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் துணைத் தலைவர்
|
|
| பதவியில் | |
| பதவியேற்பு 2007 |
|
| முன்னவர் | யாக்கோபு சூமா |
|
ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர்
|
|
| பதவியில் 1997 – 2007 |
|
| முன்னவர் | சிரில் ராமபோசா |
| பின்வந்தவர் | குவெடே மன்டாசே |
|
|
|
| பதவியில் | |
| பதவியேற்பு மே 20, 2008[1] |
|
| முன்னவர் | சிப்பொரா நொய்சி நாவா |
| அரசியல் கட்சி | ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் |
|
|
|
| பிறப்பு | ஜூலை 19, 1949 |
பெட்ரஸ் கலேமா மொட்லாந்தே (Petrus Kgalema Motlanthe, பிறப்பு ஜூலை 19, 1949) தென்னாபிரிக்காவின் துணை குடியரசுத் தலைவர் ஆவார். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவியிலும் உள்ளார். 2008இல் செப்டம்பர் 25ஆம் தேதி தாபோ உம்பெக்கி விலகியதற்கு பிறகு இவர் சட்டமன்ற வாக்கெடுப்பின் படி மே 9, 2009 வரை இடைக்கால குடியரசு தலைவராக செயல்பட்டார். அரசியலுக்கு முன்பு தொழிற் சங்கத் தலைவராக பணியாற்றியுள்ளார்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "Proceedings of the National Assembly". Hansard (2008-05-20).