ஐக்கிய நாடுகள் பொதுச் சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை
General Assembly of the United Nations.jpg
Spanish Prime Minister in the General Assembly in New York
அமைப்பின் வகை: Principal Organ
சுருக்கம்: GA, UNGA
தலைமை (Head): ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவர்
18 செப்டெம்பர் 2007 இன் படி
சேர்கியன் கெரிம்
மக்டோனியக் குடியரசு
நிலை: Active
ஆரம்பம்: 1945
இணையத்தளம்: www.un.org/ga
விக்கிமீடியா
பொது
:
Commons:Category:ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஐக்கிய நாடுகளின் ஐந்து முக்கிய அங்கங்களுள் ஒன்றாகும். இதில் எல்லாநாடுகளிற்குமே சம உரிமையளிக்கப்படும். இதில் ஐக்கிய நாடுகளின் வரவு செலவுகளைக் கண்காணிப்பதற்கும், நிதந்தரம் அல்லாத உறுப்பினர்களை பாதுகாப்புச் சபைக்குத் தேர்ந்தெடுப்பதற்கும் பொதுச்சபையின் தீர்மானங்களைப் பரிந்துரைப்பதும் இச்சபையின் கடமையாகும்.

இதன் முதலாவது கூட்டமானது 10 ஜனவரி 1946 இல் வெஸ்மினிஸ்டர் மத்திய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்