வேந்த மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Venda Tshivenḓa |
||
|---|---|---|
| நாடுகள்: | ||
| பகுதி: | Limpopo Province | |
| பேசுபவர்கள்: | 875 000[1] | |
| மொழிக் குடும்பம்: | Atlantic-Congo Benue-Congo Bantoid Southern Bantoid Bantu Southern Bantu Venda |
|
| எழுத்து முறை: | Latin alphabet | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | ||
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | இல்லை | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | ve | |
| ISO 639-2: | ven | |
| ISO/FDIS 639-3: | ven | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
வேந்த மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த பண்டு மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி தென் ஆபிரிக்கா, சிம்பாவே போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஒன்பது இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Venda | African Tribe". Kruger National Park. பார்த்த நாள் 2008-08-10.