சோசா மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Xhosa isiXhosa |
||
|---|---|---|
| நாடுகள்: | ||
| பகுதி: | Eastern Cape, Western Cape | |
| பேசுபவர்கள்: | 7.9 million | |
| நிலை: | 90 | |
| மொழிக் குடும்பம்: | Atlantic-Congo Benue-Congo Bantoid Southern Bantoid Bantu Southern Bantu Nguni Zunda Xhosa |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | ||
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | இல்லை | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | xh | |
| ISO 639-2: | xho | |
| ISO/FDIS 639-3: | xho | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
சோசா மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த பண்டு மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி தென் ஆபிரிக்காவிலும் லெசோத்தோவிலும் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ எட்டு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களை ஒத்த எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.