உருசியப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரஷ்யப் பேரரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உருசியப் பேரரசு
Russian Empire
Россійская Имперія
பேரரசு
[[சாராட்சி|]]
1721–1917
Flag Imperial Coat of arms
Motto
ஸ் நாமி போக்!
Съ нами Богъ!
"கடவுள் எம்மிடம்!"
Anthem
எதுவுமில்லை
பேரரசின் பண்
போஷெ, த்சார்யா ஹ்ரானி!
Божѣ, Царя храни!
"மன்னரைக் கடவுள் காப்பாற்றுவார்!"
Asynchronous map of the Russian Empire[a]

     உருசியப் பேரரசு      Spheres of influence

தலைநகரம் சென் பீட்டர்ஸ்பேர்க்
(1721–1728)
மாஸ்கோ
(1728–1730)
சென் பீட்டர்ஸ்பேர்க்[b]
(1730–1917)
மொழிகள் அதிகாரபூர்வ மொழி:
உருசியம்
பிராந்திய மொழிகள்:
பின்னிய மொழி, சுவீடிய மொழி, போலிய மொழி, இடாய்ச்சு மொழி, உருமானிய மொழி
இரண்டாம் மொழி:
பிரெஞ்சு மொழி
மதம் அதிகாரபூர்ம சமயம்:
உருசியப் பழமைவாதத் திருச்சபை
அரசு வகை முழுமையான முடியரசு (அரசருக்கு முழுமையான உரிமை)
உருசியப் பேரரசர்
 - 1721–1725 பீட்டர் I (முதலாம்)
 - 1894–1917 நிக்கலாசு II (கடைசி)
அமைச்சரவைத் தலைவர்
 - 1905–1906 செர்கே விட்டே (முதலாவது)
 - 1917 நிக்கொலாய் கோலித்சின் (கடைசி)
சட்ட மன்றம் ஆளும் செனட்
 - Upper house அரசுப் பேரவை
 - Lower house அரசு தூமா
வரலாறு
 - முதலாம் பீட்டர் முடியேற்றம் 7 மே [யூ.நா. 27 ஏப்ரல்] 1682[c]
 - பேரரசாக அறிவிப்பு 22 அக்டோபர் [யூ.நா. 11 அக்டோபர்] 1721 1721
 - திசம்பர் கிளர்ச்சி 26 திசம்பர் [யூ.நா. 14 திசம்பர்] 1825
 - நிலக்கிழாரியம் இல்லாதொழிப்பு 3 மார்ச்சு [யூ.நா. 19 பெப்ரவரி] 1861
 - உருசியப் புரட்சி, 1905 சனவரி-திசம்பர் 1905
 - அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படல் 23 ஏப்ரல் [யூ.நா. 6 மே] 1906
 - பெப்ரவரி புரட்சி 15 மார்ச் [யூ.நா. 2 மார்ச்] 1917 1917
 - அக்டோபர் புரட்சி 7 நவம்பர் [யூ.நா. 25 அக்டோபர்] 1917
Area
 - 1866 2,37,00,000 km2 (91,50,621 sq mi)
 - 1916 2,17,99,825 km2 (84,16,959 sq mi)
Population
 - 1897 est. 12,56,40,021 
Currency ரூபிள்
Preceded by
Succeeded by
[[சாராட்சி]]
உருசியக் குடியரசு
சோவியத் ஒன்றியம்
Ober Ost
Karafuto Prefecture
Department of Alaska
Northern Caucasus
Today part of
a. ^ 1866 இல் அலாஸ்கா அமெரிக்காவுக்கு விற்கப்பட்டது, ஆனால் பட்டும், கார்ஸ், பாமிர் மலைகள், திரான்ஸ்காஸ்பியா ஆகியன வாங்கப்பட்டன.
b. ^ 1914 இல் பெத்ரோகிராத் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
c. ^ பெப்ரவரி புரட்சி முடியும் வரை யூலியன் நாட்காட்டியையே பயன்படுத்தியது.

உருசியப் பேரரசு (Russian Empire, Россійская Имперія, இன்றைய உருசியம்: Российская Империя) என்பது 1721 முதல் 1917 உருசியப் புரட்சி முடியும் வரை இருந்த நாடு. இது சாராட்சியை அடுத்து உருவாக்கப்பட்டது. உருசியப் பேரரசு பின்னர் சிறிது காலம் உருசியக் குடியரசாகி, பின்னர் சோவியத் ஒன்றியம் அமைக்கப்பட்டது. உலக வரலாற்றில் நிலப்பரப்பின் படி பிரித்தானியப் பேரரசு, மங்கோலியப் பேரரசு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய பேரரசாக இருந்தது. 1866 ஆம் ஆண்டில் கிழக்கு ஐரோப்பா முதல் ஆசியா ஊடாக வடக்கு அமெரிக்கா வரை பரந்திருந்தது.

19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருசியக் குடியரசு வடக்கே ஆர்க்டிக் பெருங்கடல் முதல், தெற்கே கருங்கடல் வரை, மேற்கே பால்ட்டிக் கடல் முதல் பசிபிக் பெருங்கடல் வரை, கிழக்கே வடக்கு அமெரிக்கா வரை பரந்திருந்தது. 1897 ஆம் ஆண்டில் 125.6 மில்லியன் மக்கள் இப்பேரரசில் வசித்தனர். இது சிங் சீனா, மற்றும் பிரித்தானியப் பேரரசுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாகத் திகழ்ந்தது.

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=உருசியப்_பேரரசு&oldid=1368823" இருந்து மீள்விக்கப்பட்டது