ஹொங்கொங் டொலர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஹொங்கொங் டொலர் Hong Kong Doller |
|||||
|
|||||
| ISO 4217 குறியீடு | HKD | ||||
| புழங்கும் நாடு(கள்) | |||||
| பணவீக்கம் | 1.9%(ஹொங்கொங்கில் மட்டும்) | ||||
| மூலம் | [1], 2008. | ||||
| நிலையான மாற்று வீதம் | அமெரிக்க டொலர்கள் = HK$7.75–7.85 | ||||
| நிலையான மாற்று வீதம் | HK$ = 1.03 | ||||
| சிற்றலகு | |||||
| 1/10 | சதம் | ||||
| 1/100 | |||||
| குறியீடு | $ or HK$ | ||||
| நாணயங்கள் | 10¢, 20¢, 50¢, $1, $2, $5, $10 | ||||
| வங்கித்தாள்கள் | $10, $20, $50, $100, $500, $1,000 | ||||
| வழங்குரிமை | ஹொங்கொங் பண்முறை ஆணையம் | ||||
| வலைத்தளம் | www.info.gov.hk/hkma | ||||
| வழங்கும் அமைப்பு | ஹொங்கொங் நாணயம் அச்சிடுத்தாபனம் | ||||
| வலைத்தளம் | www.hknpl.com.hk | ||||
ஹொங்கொங் டொலர் அல்லது ஹாங்காங் டாலர் (Hong Kong dollar) என்பது ஹொங்கொங்கில் புழக்கத்தில் உள்ள நாணயமாகும். சட்ட அதிகாரத்திற்கு அமைய ஹொங்கொங் நாணயத்தின் நாணயக்குறி ($), சுருக்கக்குறி: (HKD) ஆகும். ஹொங்கொங் டொலர் உலகில் அதிக வணிகப் புழக்கத்தில் உள்ள நாணயங்களில் ஒன்பதாவது (9) நிலையில் உள்ளது. [1] ஆங்கிலத்தில் இதன் சுருக்கக் குறியீடாக, அமெரிக்க நாணயத்தின் சுருக்கக்குறியீட்டையே ($) பயன்படுத்தப்படுகின்றது; அதேவேளை மாற்றீடாக ஆங்கில எழுத்துக்கள் "HK" உடன் இணைத்து (HK$) எனவும் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு ஹொங்கொங் டொலர் என்பது நூறு ஹொங்கொங் சதங்களைக் கொண்டதாகும்.
அமெரிக்க டொலர் ஒன்றிற்கான ஹொங்கொங் டொலரின் பெறுமதி HK$ 7.80 ஆகும்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Triennial Central Bank Survey (April 2007), Bank for International Settlements.
வெளியிணைப்புகள் [தொகு]
- SinoBanknote (சீனம்) (ஆங்கிலம்)
- Hong Kong Banknotes—note: historic bills, not current
- Hong Kong Numismatics
- History of Hong Kong Coins
- Historic Monthly Exchange Rate of HKD since 1975