திபெத்திய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| திபெத்திய மொழி བོད་སྐད་ bod skad |
||
|---|---|---|
| நாடுகள்: | திபெத், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான் | |
| பகுதி: | திபெத், காஷ்மிர், பால்திஸ்தான் | |
| பேசுபவர்கள்: | 6,150,000 | |
| மொழிக் குடும்பம்: | சீன-திபெத்தியம் திபெத்தோ-பர்மியம் இமாலய திபெத்தோ கனௌரி திபெத்திய மொழி |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | திபெத்திய சுயாட்சி பகுதி | |
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | திபெத்திய மொழிக்கான சீர்ப்படுத்துதல் ஆணையம் (བོད་ཡིག་བརྡ་ཚད་ལྡན་དུ་སྒྱུར་བའི་ལ ས་དོན་ཨུ་ཡོན་ལྷན་ཁང་གིས་བསྒྲིགས / 藏语术语标准化工作委员会) | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | bo | |
| ISO 639-2: | tib (B) | bod (T) |
| ISO/FDIS 639-3: | பலவாறு: bod — Central Tibetan adx — Amdo Tibetan khg — Khams Tibetan |
|
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
திபெத்திய மொழி முதன்மையாக திபெத்திய மக்களால் பேசப்படும் ஒரு மொழி ஆகும். திபெத்திய மொழியின் பல வடிவங்கள் வட பாகிஸ்தானிலும், இந்திய பகுதிகளான பால்ஸ்திஸ்தான் மற்றும் லடாக் ஆகியவற்றிலும் பேசப்படுகிறாது. இந்தப்பகுதிகள் அனைத்தும் காஷ்மீரை சுற்றியுள்ள பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. திபெத்திய மொழி பௌத்த இலக்கியங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வஜ்ரயான தந்திர பௌத்த நூல்கள் திபெத்திய மொழியிலேயே உள்ளன.
Stone tablets with prayers in Tibetan language at a Temple in McLeod Ganj