டங் சியாவுபிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டெங் சியாவோபிங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
邓小平
Deng Xiaoping


பதவியில்
1956 – 1966
முன்னவர் Zhang Wentian
பின்வந்தவர் position abolished; later occupied by Hu Yaobang

பதவியில்
1981 – 1989
முன்னவர் Hua Guofeng
பின்வந்தவர் Jiang Zemin
அரசியல் கட்சி Communist Party of China

பிறப்பு ஆகஸ்ட் 22, 1904(1904-08-22)
Guang'an, Sichuan, Great Qing
இறப்பு பெப்ரவரி 19, 1997 (அகவை 92)
Beijing
தேசியம் Chinese

டங் சியாவுபிங் (டேங் சியோபிங், மரபுச் சீனம்:鄧小平; எளிய சீனம்:邓小平; பின்யின்:Dèng Xiǎopín; ஆங்கிலம்:Deng Xiaoping, ஆகஸ்டு 22, 1904-பிப்ரவரி 19, 1997) 1978 இருந்து 1990 வரை சீனப் பொதுவுடமைக் கட்சியின் தலைவராக இருந்து தற்கால சீனாவின் பொருளாதார எழுச்சியை ஏதுவாக்கியவர். இவர் இறுகிய பொதுவுடமைக் கொள்கைகளைத் துறந்து திறந்த சந்தைக் கொள்கைள் பலவற்றைச் சீனாவுக்குள் அமுல்படுத்தியவர். இவர் முதலில் மா சே துங் ஆதரவாளராகவே இருந்தார் என்றாலும், அவரின் இறப்புக்கு பின்பு சீர்திருத்தவாதியாகவும் காரியவாதியாகவும் இவர் பரிணமித்தார். இவரே ஒரு நாடு இரு கொள்கைகள் எனும் ஆட்சி முறைமைத் தீர்மானத்தை முன்மொழிந்தவர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=டங்_சியாவுபிங்&oldid=1385132" இருந்து மீள்விக்கப்பட்டது