டங் சியாவுபிங்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| 邓小平 Deng Xiaoping |
|
|
|
|
|---|---|
| பதவியில் 1956 – 1966 |
|
| முன்னவர் | Zhang Wentian |
| பின்வந்தவர் | position abolished; later occupied by Hu Yaobang |
|
|
|
| பதவியில் 1981 – 1989 |
|
| முன்னவர் | Hua Guofeng |
| பின்வந்தவர் | Jiang Zemin |
| அரசியல் கட்சி | Communist Party of China |
|
|
|
| பிறப்பு | ஆகத்து 22, 1904 Guang'an, Sichuan, Great Qing |
| இறப்பு | பெப்ரவரி 19 1997 (அகவை 92) Beijing |
| தேசியம் | Chinese |
டங் சியாவுபிங் (டேங் சியோபிங், மரபுச் சீனம்:鄧小平; எளிய சீனம்:邓小平; பின்யின்:Dèng Xiǎopín; ஆங்கிலம்:Deng Xiaoping, ஆகஸ்டு 22, 1904-பிப்ரவரி 19, 1997) 1978 இருந்து 1990 வரை சீனப் பொதுவுடமைக் கட்சியின் தலைவராக இருந்து தற்கால சீனாவின் பொருளாதார எழுச்சியை ஏதுவாக்கியவர். இவர் இறுகிய பொதுவுடமைக் கொள்கைகளைத் துறந்து திறந்த சந்தைக் கொள்கைள் பலவற்றைச் சீனாவுக்குள் அமுல்படுத்தியவர். இவர் முதலில் மா சே துங் ஆதரவாளராகவே இருந்தார் என்றாலும், அவரின் இறப்புக்கு பின்பு சீர்திருத்தவாதியாகவும் காரியவாதியாகவும் இவர் பரிணமித்தார். இவரே ஒரு நாடு இரு கொள்கைகள் எனும் ஆட்சி முறைமைத் தீர்மானத்தை முன்மொழிந்தவர்.