யான் சமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
江泽民
Jiang Zemin


பதவியில்
1989 – 2002
முன்னவர் Zhao Ziyang
பின்வந்தவர் Hu Jintao

பதவியில்
27 March 1993 – 15 March 2003
Hu Jintao
Rong Yiren
முன்னவர் Yang Shangkun
பின்வந்தவர் Hu Jintao

1st Chief of State of Hong Kong of the People's Republic of China
பதவியில்
1 July 1997 – 15 March 2003
பின்வந்தவர் Hu Jintao

1st Chief of State of Macau of the People's Republic of China
பதவியில்
20 December 1999 – 15 March 2003
பின்வந்தவர் Jiang Zemin

பதவியில்
November 1989 – 19 September 2004
முன்னவர் Deng Xiaoping
பின்வந்தவர் Hu Jintao
அரசியல் கட்சி Communist Party of China

பிறப்பு ஆகத்து 17, 1926 (1926-08-17) (அகவை 85)
Yangzhou, Jiangsu, Republic of China
தேசியம் Chinese
வாழ்க்கைத்
துணை
Wang Yeping
பழைய மாணவர் National Chiao Tung University
துறை Electrical engineer

யான் சமீன் (1926-) சீனாவின் முக்கிய தலைவர்களின் ஒருவர். சீனப் பொதுவுடமைக் கட்சியின் மூன்றாம் தலைமுறைத் தலைவர். இவர் சீனப் பொதுவுடமைக் கட்சியின் செயலாளாராக 1989 இருந்து 2002 பணிபுரிந்தார். சீனாவின் சனாதிபதியாக 1993 இருந்து 2003 வரை பணியாற்றினார். சீனாவின் நடுவண் படைத்துறை ஆணையத்தின் தலைவராக 1989 இருந்து 2004 வரை பணியாற்றினார்.


1989 டியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்களை| அப்போதைய தலைவரான Zhao Ziyang இறுக்கமாக கையாளவில்லை என விலக்கப்பட்டர். அவருக்கு மாற்றாக யான் சமீன் தலமையை ஏற்றார். இவரது தலைமையின் கீழ் சீனாவின் பெரிய பொருளாதார சீர்திருத்தங்கள் நிகழ்ந்தன. ஹொங்கொங் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சீனாவுக்கு சுமூகமாக கைமாறியத்து. மக்காவு போத்துக்கலிடம் இருந்து சீனாவுக்கு சுமூகமாக கைமாறியது.


முதளாத்துவ கொள்கைகளை வெளிப்படையாக நடைமுறைப்படுத்தினார். இவர் சட்டதுக்கு ஏற்ப தனியார் சம்பாதித்த சொத்துக்களின் உருமைகளை உறுதி செய்தார். மனித உரிமைகளைப் பாதுகாக்கப்படும் என்றும் அரசமைப்புச் சட்டத்தில் எழுதி வைத்தார். எனினும் நடைமுறையில் மனித உரிமைகள் தொடர்பாக பாரிய முன்னேற்றம் காணப்படவில்லை.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
ஏனைய மொழிகள்