சீன உள்நாட்டுப் போர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரை 20ஆம் நூற்றாண்டு நடந்த கிளர்ச்சி பற்றியது. 1850-64 ஆண்டுகளுக்கிடைப்பட்ட சீன உள்நாட்டுப் போர், தைபிங் கிளர்ச்சி என்பதைப் பார்க்கவும்.
| சீன உள்நாட்டுப் போர் | |||||||
|---|---|---|---|---|---|---|---|
மக்கள் விடுதலை இராணுவம் சாங்டங்ல் உள்ள அரசின் பாதுகாப்பு நிலைகளை தாக்கியது. |
|||||||
|
|||||||
| பிரிவினர் | |||||||
1949க்குப் பிறகு: |
1949க்குப் பிறகு: |
||||||
| தளபதிகள் | |||||||
| பலம் | |||||||
| 4,300,000 (ஜூலை 1945)[2] 3,650,000 (சூன் 1948) 1,490,000 (ஜூன் 1949) |
1,200,000 (ஜூலை 1945)[2] 2,800,000 (ஜூன் 1948) 4,000,000 (ஜூன் 1949) |
||||||
| இழப்புகள் | |||||||
| 1928–1936: ~2,000,000 இராணுவ உயிர்ச்சேதங்கள்
1945–1949: ~1-3 மில்லியன் இறப்பு [3] |
|||||||
| சீன உள்நாட்டுப் போர் | |||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| சீன எழுத்துமுறை | 國共內戰 | ||||||||||
| Simplified Chinese | 国共内战 | ||||||||||
| சொல் விளக்கம் | Nationalist-Communist Civil War | ||||||||||
|
|||||||||||
| War of Liberation (mainland) | |||||||||||
| Traditional Chinese | 解放戰爭 | ||||||||||
| Simplified Chinese | 解放战争 | ||||||||||
|
|||||||||||
|
|
இந்தப் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம். |
சீன உள்நாட்டுப் போர் (1927–1950, ஆனாலும் சிலர் இன்னும் நடந்து கொண்டிருப்பதாக வாதிடுகிறார்கள்)[4] ஆனது குவோமின்டாங்கால் (KMT) நடத்தப்பட சீனக் குடியரசின் தேசியவாத அரசு மற்றும் சீனப் பொதுவுடமைக் கட்சி ஆகியவற்றிற்கிடையே ஒருவர் மற்றொருவருடைய எல்லையைக் கட்டுப்படுத்த இடம்பெற்ற உள்நாட்டுப் போர் ஆகும்.[5] இதுவே இரண்டு நடப்பிலுள்ள நாடுகளான தைவானில் சீனக் குடியரசு மற்றும் மத்திய சீனாவில் மக்கள் சீனக் குடியரசு ஆகிய இரண்டும் உருவாக வழிவகுத்தது, மேலும் இவையிரண்டுமே சீனாவின் சட்டப்பூர்வமான அரசு தான்தான் என கோருகின்றன.
குறிப்புகள் [தொகு]
- ↑ [1]
- ↑ 2.0 2.1 Hsiung, James C. Levine, Steven I. [1992] (1992). M.E. Sharpe publishing. Sino-Japanese War, 1937–1945. ISBN 1-56324-246-X.
- ↑ http://www.scaruffi.com/politics/massacre.html
- ↑ http://answers.yahoo.com/question/index?qid=20110716201954AAWhDXt Since the two Chinas have never formally ended China's Civil War, ...
- ↑ Gay, Kathlyn. [2008] (2008). 21st Century Books. Mao Zedong's China. ISBN 0-8225-7285-0. pg 7
வெளியிணைப்புகள் [தொகு]
- "Armored Car Like Oil Tanker Used by Chinese" Popular Mechanics, March 1930 article and photo of armoured train of Chinese Civil War
- THE CONCEPT OF OPERATIONS FOR THE HUAI-HAI CAMPAIGN
- bjorge huai.pdf
- Chinese Civil War 1945–1950
- Postal Stamps of the Chinese Post-Civil War Era
- Topographic maps of China Series L500, U.S. Army Map Service, 1954-