உய்குர் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உய்குர் மக்கள்
Uyghur people
ئۇيغۇر
Khotan-mercado-chico-d01.jpg
உய்குர் சிறுவன்
மொத்த மக்கள்தொகை

கிட்டத்தட்ட 20 மில்லியன் [1]

குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
Flag of the People's Republic of China சீன மக்கள் குடியரசு (ஷின்ஜியாங்)
கசக்ஸ்தானின் கொடி கசக்ஸ்தான்
கிர்கிசுதானின் கொடி கிர்கிசுதான்
உஸ்பெகிஸ்தானின் கொடி உஸ்பெகிஸ்தான்
துருக்கியின் கொடி துருக்கி
உருசியாவின் கொடி உருசியா
ஆப்கானிஸ்தானின் கொடி ஆப்கானிஸ்தான்
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
தாஜிக்ஸ்தானின் கொடி தாஜிக்ஸ்தான்
மொழி(கள்)
உய்குர் மொழி
சமயங்கள்
சுணி இஸ்லாம்[2]
தொடர்புள்ள இனக்குழுக்கள்
வேறு துருக்கிக் மக்கள்

உய்குர் மக்கள் (உய்குர் மொழி: ئۇيغۇر, சீன மொழி: 维吾尔, பின்யின்: Wéiwú'ěr) மத்திய ஆசியாவில் வசிக்கும் உய்குர் மொழியை பேசும் ஒரு மக்கள் இனம். இன்று இந்த மக்கள் பெரும்பான்மையாக சீனாவின் மேற்கில் ஷின்ஜியாங் பகுதியில் வசிக்கின்றனர். பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ரஷ்யா, கசக்ஸ்தான் போன்ற நாடுகளிலும் சில உய்குர் மக்கள் வசிக்கின்றனர். உய்குர் மக்களால் தமது வாழும் இடம் உய்குரிஸ்தான் அல்லது கிழக்கு துருக்கிஸ்தான் என்று குறிப்பிட்டது. உலகில் கிட்டத்தட்ட 20 மில்லியன் உய்குர் மக்கள் வாழுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=உய்குர்_மக்கள்&oldid=1350823" இருந்து மீள்விக்கப்பட்டது