சீன மக்கள் குடியரசின் உச்ச மக்கள் நீதிமன்றம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சீன மக்கள் குடியரசின் அரசமைப்பு | ||
|---|---|---|
| அரசமைப்புச் சட்டம் | ||
| சட்டமன்றம் | ||
| தேசிய மக்கள் பேராயம் | ||
| தேசிய மக்கள் பேராய நிலைக் குழு | ||
| சீன சனாதிபதி - கூ சிங்தாவ் | ||
| செயற்குழு/நிர்வாகம் | ||
| சீன மக்கள் குடியரசின் அரச மன்றம் | ||
| சீனப் பிரதமர் - | ||
| மக்கள் விடுதலைப் படை | ||
| நீதிமன்றம் | ||
| உச்ச மக்கள் நீதிமன்றம் | ||
| அரசியல் | ||
| சீனப் பொதுவுடமைக் கட்சி | ||
| சீ.பொ.க நடுவண் செயற்குழு | ||
| சீ.பொ.க தேசிய பேராயம் | ||
| வரலாறும் கொள்கைகளும் | ||
| மா சே துங் - மாசேதுங் கோட்பாடு | ||
| டங் சியாவுபிங் - டங் சியாவுபிங் கோட்பாடு | ||
| யான் சமீன் - Three Represents | ||
| கூ சிங்தாவ் - அறிவியல் வளர்ச்சியல் கருத்துரு | ||
| சிக்கல்கள் | ||
உச்ச மக்கள் நீதிமன்றம் என்பது சீன மக்கள் குடியரசின் உச்ச அதிகாரம் கொண்ட நீதிமன்றம் ஆகும். சீன ஆட்சிக்கு உட்பட்ட, ஆனால் தன்னாட்சி உடைய ஹொங்கொங், மக்காவு ஆகியவை இதற்கு கட்டுப்பட்டவை அல்ல. இதுவே அதி உயிர் நீதிமன்றமாக இருந்தாலும், இதன் முடிவுகள் தேசிய மக்கள் பேராயம் மாற்றியமைக்கப்படக் கூடியவை. மேலும், பல அரசியல் வழக்குகளில் சீனப் பொதுவுடமைக் கட்சியின் தலையீடு உள்ளது.