அறியவியலாமைக் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழர் சமயம்
ReligijneSymbole.svg
தமிழர் சமயம்
தமிழ்க் கடவுள்கள்
சித்தர் மெய்யியல்
சமணம்
பெளத்தம்
இஸ்லாம்
கிறிஸ்தவம்
வைணவம்
சைவ சமயம்
சைவ சித்தாந்தம்
இந்து சமயம்
வேதம்
வேதாந்தம்
பக்தி நெறி
அய்யாவழி
சமயம் அற்றோர்
மனிதநேயம்
அறியாமைக் கொள்கை
உலகாயதம்
இறைமறுப்பு

அறியவியலாமைக் கொள்கை அல்லது அறியவியலாமை நிலைப்பாடு எனப்படுவது சில விடயங்களின் தன்மை அல்லது மெய்ப்பொருள் பற்றிப் போதிய தகவல்களோ அறிவோ மனிதருக்கு இன்னும் கிடைக்காததால் அந்த விடயங்களைப் பற்றி எந்தவிதமான அறுதியான முடிவுகளையும் முன்வைக்காமல் இருப்பதைக் குறிக்கும். குறிப்பாக இறை, மறுபிறவி, பிறவிச் சுழற்சி, ஆன்மா போன்ற விடயங்கள் அறிவியல் நோக்கில் விளக்கப்படவில்லை. எனவே பலர் இவை பற்றி அறியவியலாது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார்கள்.


பெரும்பாலான மனிதர்களால் நம்பப்படும் இறை போன்ற விடயங்களை நோக்கி அறியவியலாமைக் கொள்கையை கடைப்பிடிப்பது எளிதன்று. பெளத்தம் இறை நோக்கி அறியவியலாமைக் கொள்கையை கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அறியவியலாமைக்_கொள்கை&oldid=1350700" இருந்து மீள்விக்கப்பட்டது