கபில்தேவ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கபில்தேவ் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | கபில்தேவ் ராம்லால் நிக்கஞ் | |||
| வகை | அனைத்தும் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை விரைவு வீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 141) | 16 அக்டோபர் 1978: எ பாக்கித்தான் | |||
| கடைசித் தேர்வு | 19 மார்ச் 1994: எ நியூசிலாந்து | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 25) | 1 அக்டோபர் 1978: எ பாக்கித்தான் | |||
| கடைசி ஒருநாள் போட்டி | 17 அக்டோபர் 1994: எ கரிபியன் | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 1975–1992 | அரியானா | |||
| 1984–1985 | Worcestershire | |||
| 1981–1983 | Northamptonshire | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தே | ஒ.ப.து | மு.து | ப.அ | |
| ஆட்டங்கள் | 131 | 225 | 275 | 309 |
| ஓட்டங்கள் | 5248 | 3783 | 11356 | 5461 |
| துடுப்பாட்ட சராசரி | 31.05 | 23.79 | 32.91 | 24.59 |
| 100கள்/50கள் | 8/27 | 1/14 | 18/56 | 2/23 |
| அதிக ஓட்டங்கள் | 163 | 175* | 193 | 175* |
| பந்து வீச்சுகள் | 27740 | 11202 | 48853 | 14947 |
| இலக்குகள் | 434 | 253 | 835 | 335 |
| பந்துவீச்சு சராசரி | 29.64 | 27.45 | 27.09 | 27.34 |
| சுற்றில் 5 இலக்குகள் | 23 | 1 | 39 | 2 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 2 | n/a | 3 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 9/83 | 5/43 | 9/83 | 5/43 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 64/– | 71/– | 192/– | 99/– |
கபில்தேவ் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். 1983-ல் இந்தியா உலகக்கோப்பையை வென்ற போது அணியின் தலைவராக இருந்தார். இவர் இந்திய அணியில் ஒரு பல்துறை-ஆட்டக்காராக விளையாடினார். இவர் தேர்வுப் போட்டிகளில் 434 இலக்குகளும் 5,248 ஓட்டங்களும் ஒருநாள் போட்டிகளில் 253 இலக்குகளும் 3,783 ஓட்டங்களும் பெற்றுள்ளார். கபில் தேவ் எழிற்கையான வீசுநடையும் வலிவுமிக்க வெளித்துயல் பந்துவீச்சும் கொண்டிருந்தார். ஹரியானா புயல் என்ற பட்டப்பெயரை அவர் பெற்றிருந்தார்.
இப்பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கலைச்சொற்கள் [தொகு]
- பல்துறை-ஆட்டக்காரர் - all-rounder
- இலக்கு - wicket
- ஓட்டம் - run
- எழிற்கையான வீசுநடை - graceful bowling action
- வெளித்துயல் பந்துவீச்சு - outswinger [1]