கேரி கிர்ஸ்டன்
| கேரி கிர்ஸ்டன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | இடதுகை மட்டையாளர் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை புறத்திருப்பம் | |||
| தரவுகள் | ||||
| தேர்வுகள் | ஒருநாள் | |||
| ஆட்டங்கள் | 101 | 185 | ||
| ஓட்டங்கள் | 7,289 | 6,798 | ||
| ஓட்ட சராசரி | 45.27 | 40.95 | ||
| 100கள்/50கள் | 21/34 | 13/45 | ||
| அதியுயர் புள்ளி | 275 | 188* | ||
| பந்து பரிமாற்றங்கள் | 58 | 5 | ||
| விக்கெட்டுகள் | 2 | 0 | ||
| பந்துவீச்சு சராசரி | 71.00 | – | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | – | – | ||
| 10 விக்/ஆட்டம் | – | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 1/0 | – | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 83/– | 61/1 | ||
|
28 திசம்பர், 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
கேரி கிர்ஸ்டன் (Gary Kirsten, பிறப்பு 23 நவம்பர் 1967 ,கேப் டவுன்) தென்னாபிரிக்காவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் இந்நாள் இந்திய தேசிய அணியின் பயிற்றுனரும் ஆவார். 101 தேர்வுகளிலும் 185 ஒருநாள் துடுப்பாட்டங்களிலும் 1993ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டுவரை தென்னாபிரிக்காவிற்காக விளையாடியுள்ளார். பெரும்பாலும் தொடக்க மட்டையாளராக களமிறங்கி யுள்ளார். தனது தேர்வுத் துவக்கத்தை ஆத்திரேலிய அணிக்கு எதிராக 1993ஆம் ஆண்டு மெல்பேர்ணில் தொடங்கினார். 2004ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக வெற்றிதந்த 76 ஓட்டங்களை அடித்து பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்றார். 100 தேர்வுத் துடுப்பாட்டங்களில் பங்கெடுத்த முதல் தென்னாபிரிக்கர் என்ற பெருமையும் கொண்டவர். மிகவும் நம்பத்தகுந்த மட்டையாளராகவும் களத்தடுப்புக்காரராகவும் விளங்கினார்.
| 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ண இந்திய அணி | ||
| கவுதம் கம்பீர் | வீரேந்தர் சேவாக் | யுவராஜ் சிங் | சுரேஷ் ரைனா | மகேந்திர சிங் தோனி | சச்சின் டெண்டுல்கர் | விராட் கோலி | நேரா | ஸ்ரீசாந்த் | ஹர்பஜன் சிங் | பதான் | பட்டேல் | ஜாகிர் | பியூஷ் சாவ்லா | அசுவின் | பயிற்றுனர் கிர்ஸ்டன் | ||