சுனில் காவஸ்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Sunil Gavaskar BH.jpg
காவஸ்கரின் மொத்த ஆட்ட நடக்கை விளக்கவரைவு

சுனில் காவஸ்கர் (Sunil Gavaskar) (ஜூலை 10, 1949) புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் டெஸ்ட் பந்தயங்களில் மொத்தம் பத்தாயிரம் ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார்.இவருக்கு இந்திய அரசு பத்ம பூசன் விருது வழங்கி சிறப்பித்திருக்கிறது. மேலும் இவருடைய மகன் ரோகன் காவஸ்கரும் கிரிக்கெட் வீரர் ஆவார்.

இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரிய தலைவர்[தொகு]

இவரை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் தற்காலிக தலைவராக நியமிக்க இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சுனில்_காவஸ்கர்&oldid=1638511" இருந்து மீள்விக்கப்பட்டது