கொக்கக் கோலா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கொக்கக் கோலா | |
|---|---|
| வகை | கோலா |
| உற்பத்தி | கொக்காக் கோலா நிறுவனம் |
| மூல நாடு | |
| அறிமுகம் | 1886 |
| நிறம் | கடுஞ்சிவப்பு |
| சார்பு உற்பத்தி | பெப்சி, RC Cola |
கொகா கோலா (ஆங்கிலம்:Coca-Cola) உலகின் பிரபலமான கோலா மென்பானங்களில் ஒன்றாகும். இது முதன்முதலில் 1884 இல் தயாரிக்கப்பட்டது. 1892 இல் கொக்காக் கோலா நிறுவனம் தொடங்கப்பட்டது. இது ஐக்கிய அமெரிக்காவின் அட்லாண்டாவில் அமைந்துள்ளது.
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
வெளி இணைப்புக்கள் [தொகு]