1892
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1860கள் 1870கள் 1880கள் - 1890கள் - 1900கள் 1910கள் 1920கள் |
| ஆண்டுகள்: | 1889 1890 1891 - 1892 - 1893 1894 1895 |
| 1892 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1892 MDCCCXCII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1923 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2645 |
| சீன நாட்காட்டி | 4588-4589 |
| எபிரேய நாட்காட்டி | 5651-5652 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1947-1948 1814-1815 4993-4994 |
| இரானிய நாட்காட்டி | 1270-1271 |
| இசுலாமிய நாட்காட்டி | 1309 – 1310 |
| ரூனிக் நாட்காட்டி | 2142
|
1892 (MDCCCXCII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும், (அல்லது ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்).
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- ஏப்ரல் 19 - ஐக்கிய அமெரிக்காவில் முதன் முதலில் தானுந்து ஒன்றை சார்ல்ஸ் டூரியா என்பவர் மசாசுசெட்சில் ஸ்ப்றிங்ஃபீல்ட் என்ற இடத்தில் செலுத்தினார்.
- மே 7 - குக் தீவுகள் முதலாவது அஞ்சற்தலையை வெளியிட்டது.
- ஜூலை 8 - நியூபவுண்லாந்து, புனித ஜோன்ஸ் நகரில் பெரும் தீ பரவி அழிவை உண்டு பண்ணியது.
- ஜூலை 12 - மொண்ட் பிளாங்க்கில் ஏரி ஒன்று பெருக்கெடுத்ததில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
- ஆகஸ்ட் 9 - தொமஸ் எடிசன் இரு-வழித் தந்திக்கான காப்புரிமம் பெற்றார்.
- அக்டோபர் 1 - இலங்கையில் இந்திய இரண்டு அணா நாணயம் செல்லுபடியற்றதாக்கப்பட்டது. பதிலாக வெள்ளி நாணயம் அறிமுகமானது.
தேதி அறியப்படாதவை[தொகு]
- ரூடோல்ஃப் டீசல், டீசல் எந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
- கொக்கக் கோலா நிறுவனம் தொடங்கப்பட்டது.
பிறப்புகள்[தொகு]
- மார்ச் 27 - விபுலாநந்தர், ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1947)
- ஏப்ரல் 8 - ரிச்சர்ட் நியூட்ரா, கட்டிடக்கலைஞர் (இ. [[[1970]])
- ஜூன் 26 - பெர்ல் பக், அமெரிக்க புதின எழுத்தாளர் (இ. 1973)