பெப்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெப்சி-கோலா
Pepsi logo 2008.svg
வகை கோலா
உற்பத்தி பெப்சிகோலா நிறுவனம்
மூல நாடு Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
அறிமுகம் 1903
சார்பு உற்பத்தி கொகா கோலா,RC Cola

பெப்சி (Pepsi) உலகின் பிரபலமான கோலா மென்பானங்களில் ஒன்றாகும். இது பெப்சிகோ நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு உலகெங்கும் விற்பனையாகிறது. Caleb Bradham என்பவரால் 1890களில் தயாரிக்கப்பட்ட இப்பானம் 1898 ஆகஸ்ட் 28 அன்று பெப்சி எனப் பெயரிடப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பெப்சி&oldid=1544654" இருந்து மீள்விக்கப்பட்டது