2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
| 2007 ஐசிசி உலகக்கிண்ணத் துடுப்பாட்டம் | |||
|---|---|---|---|
![]() சின்னம் |
|||
| நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை | ||
| துடுப்பாட்ட வகை | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் | ||
| போட்டித்தொடர் வகை | Round robin, knockout | ||
| நடத்துனர்(கள்) | |||
| வெற்றியாளர் | |||
| பங்குபற்றிய அணிகள் | 16 (97 நாடுகளில் இருந்து) | ||
| மொத்தப் போட்டிகள் | 51 | ||
| பார்வையாளர்கள் | 6,72,000 (13,176 / ஆட்டம்) | ||
| தொடர் நாயகன் | |||
| கூடிய ஓட்டங்கள் | |||
| கூடிய இலக்குகள் | |||
|
|||
2007 துடுப்பாட்ட உலகக்கோப்பை (2007 Cricket World Cup, கிரிக்கெட் உலகக்கோப்பை 2007)மேற்கிந்தியத் தீவுகளில் 2007 மார்ச் 13ல் இருந்து ஏப்ரல் 28 வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்குபற்றிய 16 நாடுகளைச் சார்ந்த அணிகளும் ஒவ்வொரு குழுவிலும் நான்கு அணிகள் வீதமாக நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றன. ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு அணிகள் "சூப்பர் 8" என அழைக்கப்படும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றதோடு அதன் மூலம் அரையிறுதி ஆட்டத்துக்காக அவுஸ்திரேலியா, இலங்கை, நியூநிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் தெரிவு செய்யப்பட்டன. அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இறுதி ஆட்டத்துக்குத் தெரிவாகின. ஏப்ரல் 28 இல் நடந்த இறுதி ஆட்டத்தில் அவூஸ்திரேலிய அணி இனக்கையை வென்று உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது. மொத்தமாக 51 போட்டிகள் நடைபெற்றன. 2003 துடுப்பாட்ட உலகக்கோப்பையின் போது பங்கு பற்றியதை விட இரண்டு அணிகள் இம்முறை கூடுதலாக பங்கு பற்றிய போதும், மொத்தப் போட்டிகள் 2003 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டிகளைவிட மூன்று குறைவானதாகும்.
பொருளடக்கம் |
போட்டி நடத்தும் நாடுகள் தெரிவு [தொகு]
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சுழற்சிமுறை கொள்கைக்கேற்ப மேற்கிந்தியத் தீவுகளுக்கு உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. மேற்கிந்தியத் தீவுகளில் உலகக்கிண்ணப் போட்டிகள் நடத்தப்படுவது இதுவே முதற் தடவையாகும். ஐக்கிய அமெரிக்க நாடுகள் தமது நாட்டில் உலகக்கிண்ணப் போட்டிகள் நடத்தப்படவேண்டும் என கோரிக்கை விட்டாலும் அது நிராகரிக்கப்பட்டு கரிபிய நாடுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பேர்மியுடா, புனித.வின்சண்ட் நாடுகளின் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டது.
இடங்கள் [தொகு]
மேற்கிந்தியத் தீவுகளில் எட்டு இடங்கள் உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன. புனித.லுசியா, ஜமெய்கா, பார்படோஸ் ஏழு போட்டிகளை நடத்துவதோடு ஏனைய நாடுகள் ஆறு போட்டிகளை நடத்தும்.
மைதானத்தின் கொள்ளளவு, இருக்கைகளின் எண்ணிக்கையை குறிக்கிறது.
| நாடு | நகர் | மைதானம் | கொள்ளளவு | போட்டிகள் | செலவு |
|---|---|---|---|---|---|
| செயிண்ட்.ஜோன்ஸ் | சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம் | 20,000 | சூப்பர் 8 | US$ 54 மில்லியன் [1] | |
| பிரிஜ்டவுண் | கென்சிங்டன் ஓவல் அரங்கம் | 32,000 | சூப்பர் 8 & இறுதி | US$69.1 மில்லியன் [2] | |
| செயிண்ட். ஜோர்ஜ்ஸ் | குயிண்ஸ் பார்க் அரங்கம் | 20,000 | சூப்பர் 8 | ||
| ஜோர்ஜ்டவுண் | புரொவிடன்ஸ் அரங்கம் | 20,000 | சூப்பர் 8 | US$26 மில்லியன்/US$46 மில்லியன்[3] | |
| கிங்ஸ்டன் | சபினா பார்க் அரங்கம் | 30,000 | குழு D & அரையிறுதி | US$26 மில்லியன் [4] | |
| பசேடிரே | வோர்னர் பார்க் அரங்கம் | 10,000 | குழு A | US$12 மில்லியன் | |
| குரொஸ் தீவுகள் | Beausejour அரங்கம் | 20,000 | குழு C & அரையிறுதி | US$ 23 மில்லியன் [5] | |
| போர்ட் ஒப் ஸ்பெயின் | குயிண்ஸ் பார்க் ஓவல் அரங்கம் | 25,000 | குழு B |
இவற்றுக்கு மேலதிகமாக நான்கு மைதானங்கள் முன்னோடிப் பயிற்சிப் போட்டிகளை நடத்தின.
| நாடு | நகர் | மைதானம் | கொள்ளலவு | செலவு |
|---|---|---|---|---|
| பிரிஜ்டவுண் | 3W ஓவல் அரங்கம் | 3,500 | ||
| டிரால்னீ | கிரீன்பீல்ட் அரங்கம் | 25,000 | US$ 35 மில்லியன் [6] | |
| கிங்ஸ் டவுண் | ஆர்னோஸ் விலே அரங்கம் | 12,000 | ||
| செயிண்ட். ஆகஸ்டீன் | சர்.பிராங்க் வோரெல் நினைவு அரங்கம் |
யமேக்க அரசு US$80.8 மில்லியனை விளையாட்டுத் தளங்களுக்காக செலவிட்டது [7]. இதில் சபினா மைதானத்தின் மறுசீரமைப்புச் செலவுகளும் அடங்கும் மேலும் US $20 மில்லியனை வேறு தேவைகளுக்கு செலவிட்டது. மொத்தம் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளது.
தகுதி பெற்ற அணிகள் [தொகு]
தேர்வுத் (டெஸ்ட்) துடுப்பாட்ட போட்டித் தகுதி பெற்ற பத்து நாடுகளும் கென்யாவும் 2007 உலகக்கிண்ணத் துடுப்பாட்டத்தில் விளையாடத் தானாகத் தகுதி பெற்றதோடு ஐந்து மேலதிக அணிகள் ஐ.சி.சி கிண்ணத்தின் மூலம் தகுதி பெற்றன. 16 அணிகள் பங்குபெறுவதால் இது வரை நடைபெற்ற உலகக்கோப்பை துடுப்பாட்டப் போட்டிகளில் 2007 போட்டித் தொடரே பெரியதாகும்.
- தேர்வு மற்றும் ஒரு நாள் அணிகள்
|
|
- ஒரு நாள் அணிகள்
விதிகளும் சட்டங்களும் [தொகு]
போட்டிகள் [தொகு]
பகல் நேரப் போட்டிகள் 0930 முதல் 1715 உள்நாட்டு நேரத்தில் நடைபெறும். ஆட்டத்தின் முதல் பகுதி 0930 முதல் 1300 வரையும் இரண்டாம் பகுதி 1345 முதல் 1715 வரையும் நடைபெறும். ஜமேக்கா தவிர்ந்த ஏனைய உலகக்கிண்ணத் திடல்கள் UTC-4 நேர வலயத்தில் அமைந்துள்ளன. ஜமேக்கா UTC-5 நேரவலயத்தில் அமைந்துள்ளது.
அனைத்துப் போட்டிகளும் ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளாக அமைவதோடு ஒருநாள் போட்டிகளுக்கான சட்ட விதிகள் பயன்பாட்டில் இருக்கும். நடுவர்கள் வேறு வகையில் தீர்மானிக்காவிட்டால் அனைத்துப் போட்டிகளும் ஒரு அணிக்கு 50 பந்து பரிமாற்றங்களைக் கொண்டிருக்கும். ஒரு பந்து வீச்சாளர் 10 பந்துப் பரிமாற்றங்கள் வரை வீசலாம். பொருத்தமற்ற காலநிலையின் போது போட்டியில் முடிவு ஒன்றைப் பெறுவதற்காக இரண்டு அணிகளும் குறைந்தது 20 பந்துப் பரிமாற்றங்களை விளையாடியிருக்க வேண்டும் (வேறு முறையில் போட்டி வெற்றி பெறாவிட்டால்). இரண்டு அணிகளும் 20 பந்துப் பரிமாற்றங்களை விளையாடியிருக்கும் நிலையில் டக்வோர்த் லூயிஸ் முறையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்.
பிடிகள் தொடர்பாக புதிய விதி கடைப்பிடிக்கப்படும். இதன்படி திடலில் உள்ள நடுவர்கள் பிடி சரியாக எடுக்கப்பட்டதா என்பதை அறிய தொலைக்காட்சி நடுவரிடம் (மூன்றாம் நடுவர்) வினவலாம். இதன் போது மட்டையாளர் பந்தை மட்டையால் அடிக்காவிட்டால் அதனையும் மூன்றாம் நடுவர் திடலில் உள்ள நடுவருக்கு தெரியப்படுத்தலாம். [8]
தரப்படுத்தலுக்கான சீர்தரம் [தொகு]
குழு நிலைப் போட்டிகளிலும் சூப்பர் 8 போட்டிகளிலும் வழங்கப்படும் புள்ளிகள்:
| புள்ளிகள் | |
|---|---|
| முடிவு | புள்ளி |
| வெற்றி | 2 புள்ளிகள் |
| சமம்/முடிவில்லை | 1 புள்ளி |
| தோல்வி | 0 புள்ளி |
ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவதோடு குழுவில் தகுதி பெறாத அணிகளுக்கு எதிராக பெறப்பட்ட புள்ளிகள் அடுத்த சுற்றுக்கு கொண்டுச் செல்லப்படமாட்டாது. சூப்பர் 8 சுற்றில் இவ்விரண்டு அணிகளும் இச்சுற்றுக்குத் தகுதி பெறும் 6 அணிகளுடன் போட்டியிடும். முதல் 4 அணிகள் அரை-இறுதிக்கு தகுதி பெறும். நிலை புள்ளிகளை மையமாக கொண்டு தீர்மானிக்கப்படும். இரண்டு அணிகள் ஒரே புள்ளிகளைப் பெறும்போது பின்வரும் முறை தகுதியான அணியை தெரிவு செய்ய பயன்படுத்தப்படும்:
- குழு நிலை அல்லது சூப்பர் 8 நிலைகளில் கூடிய வெற்றிகள்.
- கூடுதலான நிகர ஓட்ட விகிதம் (Net run rate).
- பந்துவீச்சுக்கு அதிகமான ஆட்டமிழப்புகள்.
- அவ்வணிகளுக்கிடையான போட்டியில் வெற்றி பெற்றவர்.
- குலுக்கல் முறை.
வெளியேற்ற நிலை [தொகு]
வெளியேற்ற நிலை (Knockout Stage) போட்டிகளில் போட்டி சமப்பட்டாலோ அல்லது முடிவு பெறப்படாமல் போனாலோ பின்வரும் முறைகள் மூலம் அணிகள் தரப்படுத்தப்படும்.
- சமன் செய்த போட்டி - போல்-அவுட் (Bowl-out) முறை மூலம் இறுதிப் போடிக்கான அணி தெரிவுச் செய்யப்படும்.
- முடிவு இல்லை - சூப்பர் 8 போட்டிகளில் அதிகமான நிகர ஓட்டவீதத்தைக் கொண்ட அணி இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்படும்.
இறுதிப்போட்டியில் இவ்வாரான நிகழ்வு இடம்பெறுமாயின் பின்வரும் முறை பயன்படுத்தப்படும்.
- சமன் செய்த போட்டி - போல்-அவுட் முறை மூலம் இறுதிப் போட்டிக்கான அணி தெரிவு செய்யப்படும்.
- முடிவு இல்லை - இரண்டு அணிகளும் நிகர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.
ஊடகங்கள் [தொகு]
துடுப்பாட்ட உலகக்கிண்ணத்துக்கான ஊடகங்களின் கவனம் ஒவ்வொரு முறையும் அதிகரித்து வந்துள்ளது. 2003 மற்றும் 2007 உலகக்கிண்ணப் போடிகளுக்கான தொலைக்காட்சி மற்றும் விளம்பரங்களுக்கன உரிமையை வழங்குவதன் மூலம் 550 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான வருவாய் பெறப்பட்டுள்ளது.[9]. 2007 உலகக்கிண்ணம் 200க்கு அதிமான நாடுகளில் அலைபரப்பப்படுவதோடு 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளகள் அதனை கண்டுகளிப்பாகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. [10][11], மேலும் 100,000 பார்வையாளர்கள் மேற்கிந்தியத்தீவுகளுக்கு துடுப்பாட்டத்தை நேரடியாக காண வருகை தருவார்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.[12]
2007 உலகக்கிண்ணத்தில் "மெலோ" என பெயரிடப்பட்டுள்ள செம்மஞ்சள் நிற மீயர்கட் போட்டிச்சின்னமாக (mascot) தெரிவுச் செய்யப்பட்டுள்ளதோடு அதிகாரப்பூர்வ பாடல் யமேக்க பாடகரான செகி, பர்படொசியரான ரூபீ, திரினிடாடியரான பேயி-ஆன் லியொன்ஸ் என்பவர்கள் பாடிய "த கேம் ஒவ் லவ் அண்ட் யுனிட்டி என்ற ஆங்கில மொழிப் பாடலாகும்.
முன்னோடிப் போட்டிகள் [தொகு]
முக்கிய அணிகள் அனைத்தும் உலகக்கிண்னத்துக்குச் சற்று முன்னதாக மற்றைய முதன்மையான அணிகளுடன் பல ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் ஈடுப்பட்டன. பல முக்கோணத் தொடர்கள் நடத்தப்பட்டன.
உலகக்கிண்ணத் தொடருக்கு முன்னதான அணிகளில் ஒருநாள் பன்னாட்டு போட்டி தரப்படுத்தல்கள்:
| தரம் | அணி | புள்ளிகள் | தரம் | அணி | புள்ளிகள் | |
|---|---|---|---|---|---|---|
| 1 | 128 | 9 | 42 | |||
| 2 | 125 | 10 | 22 | |||
| 3 | 113 | 11 | 0 | |||
| 4 | 111 | 12 | 0% / 69% | |||
| 5 | 109 | 13 | 0% / 50% | |||
| 6 | 108 | 14 | 0% / 44% | |||
| 7 | 106 | 15 | 0% / 33% | |||
| 8 | 101 | 16 | 0% / 28% |
குறிப்பு:அணிகள் 12-16 அதிகாரப்பூர்வ ஒருநாள் பன்னாட்டு போட்டித் தரங்களை கொண்டில்லை. அவ்வணிகள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை அங்கத்துவ அணிகளுக்கிடையில் பெறப்பட்ட வெற்றிகளைக் கொண்டு தரப்படுத்தப்பட்டுள்ளன.
பயிற்சிப் போட்டிகள் [தொகு]
உலகக்கிண்ணத்தொடருக்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகளின் காலநிலை மற்றும் களநிலைகளுக்கு இயல்புரும் வகையில் பயிற்சிப்போட்டிகளில் ஈடுபட்டன. இவை அதிகாரப்பூர்வமான ஒருநாள் பன்னாடுப் போட்டிகளாக கருதப்படவில்லை.[13] போட்டிகள் மார்ச் 15 திங்கள் தொடக்கம் மார்ச் 9 வரை நடைப்பெற்றன.
குழுக்கள் [தொகு]
குழுக்களும் அணிகளும் [தொகு]
உலகக்கிண்ணம் குழுநிலைப் போட்டிகளுடன் தொடங்கும். பார்வையாளர்களுக்கான வசதிகள் மேற்கிந்தியத்தீவுகளில் குறைவாக காணப்படுவதால், அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு பார்வையாளரர்கள் அளவுக்கு அதிகமாக இருப்பார்கள் என்ற மதிப்பீட்டின் காரணமாக அவை வெவ்வேறு குழுக்களில் இடப்பட்டன. [14]
குழுக்கள் பின்வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளதோடு ஏப்ரல் 2005 தரப்படுத்தல்கள் அடைப்புக்குறிக்குள் காட்டப்பட்டுள்ளன.
| குழு A | குழு B | குழு C | குழு D |
|---|---|---|---|
|
|
|
|
|
அமைப்பு [தொகு]
உலகக்கிண்ணத் தொடர், பயிற்சிப் போட்டிகளுடன் தொடங்கியது. குழுநிலைப் போட்டிகள் மார்ச் 13 செவ்வாயன்று தொடங்கி மார்ச் 25 ஞாயிறு வரை நடைப்பெற்றது. குழுநிலைப்போட்டிகளில் மொத்தம் 24 போட்டிகள் நடைப்பெற்றன. ஒவ்வொரு குழுவிலும் குழுநிலைப்போட்டிகளில் முதல் இடம் பெறும் இரண்டு அணிகள் அடுத்த சுற்று "சூப்பர் 8"க்கு தகுதி பெறும். அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் அணிகள் குழுவில் புள்ளிகளின் அடிப்படையில் பெறப்பட்ட இடங்களை அல்லாமல், குழுநிலைப் போட்டிகளுக்கு முன்னதாக அணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடங்களையே பெறும். குழுவில் முதல் இரண்டு என முன் குறிக்கப்பட்ட அணிகளுள் ஒன்று தகுதிபெறாத போது அவ்விடத்துக்கு தகுதி பெற்ற ஏனைய அணியொன்று நிரப்பப்படும். எடுத்துக்காட்டுக்கு, ஸ்கொட்லாந்து அவுஸ்திரேலியாவுக்கு பதில் தகுதிபெறுமாயின் அது A1 இடத்தைப் பிடிக்கும்.[15]
சூப்பர் 8க்கு தகுதி பெறும் அணிகள் குழுநிலைப் போட்டிகளின் போது அக்குழுவில் தகுதிபெறும் மற்றைய அணியுடனான போட்டியில் பெற்ற புள்ளிகளை மட்டுமே முன் கொண்டுச் செல்லும். சூப்பர் 8 இல் ஒரு குழுவில் தகுதி பெறும் இரண்டு அணிகள் அச்சுற்றுக்கு தகுதி பெற்ற ஏனைய 6 அணிகளை எதிர்த்துப் போட்டியிடும். சூப்பர் 8 இன் முடிவில் முதலிடம் பெறும் 4 அணிகள் அரை-இறுதி போட்டிகளுக்கு தெரிவாகும். சூப்பர் 8 போட்டிகள் மார்ச் 27 செவ்வாய் தொடக்கம் ஏப்ரல் 21 சனி வரை நடைப்பெறும். சூப்பர் 8 சுற்றில் முன்னிலை வகிக்கும் 4 அணிகள் அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறுவதோடு அது வெளியேற்ற நிலை (Knockout Stage) எனப்படும். சூப்பர் 8 இல் முதலிடத்தையும் 4வது இடத்தைப் பிடித்த அணிகளும், 2ஆம் 3ஆம் இடத்தைப் பிடித்த அணிகளும் அரை-இறுதி போட்டிகளில் விளையாடும். இவ்விரு போட்டிகளின் வெற்றியாளர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவர்.
தொடரின் எல்லாப் போட்டிகளும் காலநிலை கோளாறு காரணமான தடங்கல்களுக்காக போட்டிக்கு அடுத்தநாள் "கூடுதல் நாளாக" ஒதுக்கப்பட்டிருக்கும்.
குழுநிலைப் போட்டிகள் [தொகு]
குழு A [தொகு]
அனைத்துப் போட்டிகளும் 1330 UTC க்கு ஆரம்பமாகும்.
| அணி | Pts | Pld | W | T | L | NR | NRR |
|---|---|---|---|---|---|---|---|
| 6 | 3 | 3 | 0 | 0 | 0 | +3.43 | |
| 4 | 3 | 2 | 0 | 1 | 0 | +2.40 | |
| 2 | 3 | 1 | 0 | 2 | 0 | −2.53 | |
| 0 | 3 | 0 | 0 | 3 | 0 | −3.79 |
| ஆஸ்திரேலியா 334/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 131 சகலரையும் இழந்து (40.1 பந்துப் பரிமாற்றங்கள்) |
வோர்னர் பார்க் மைதானம், பசேடிரே, செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் |
| தென்னாபிரிக்கா 353/3 (40 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 132/9 (40 பந்துப் பரிமாற்றங்கள்) |
வோர்னர் பார்க் மைதானம், பசேடிரே, செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் |
| ஆஸ்திரேலியா 358/5 (50 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 129 சகலரையும் இழந்து (26.5 பந்துப் பரிமாற்றங்கள்) |
வோர்னர் பார்க் மைதானம், பசேடிரே, செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் |
| ஸ்காட்லாந்து 186/8 (50 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 188/3 (23.2 பந்துப் பரிமாற்றங்கள்) |
வோர்னர் பார்க் மைதானம், பசேடிரே, செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் |
| ஸ்காட்லாந்து 136 சகலரையும் இழந்து (34.1 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 140/2 (23.5 பந்துப் பரிமாற்றங்கள்) |
வோர்னர் பார்க் மைதானம், பசேடிரே, செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் |
| ஆஸ்திரேலியா 377/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 294 சகலரையும் இழந்து (48 பந்துப் பரிமாற்றங்கள்) |
வோர்னர் பார்க் மைதானம், பசேடிரே, செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் |
குழு B [தொகு]
எல்லா போட்டிகளும் 1330 UTCக்கு தொடங்கும்.
| அணி | Pts | Pld | W | T | L | NR | NRR |
|---|---|---|---|---|---|---|---|
| 6 | 3 | 3 | 0 | 0 | 0 | +3.49 | |
| 4 | 3 | 2 | 0 | 1 | 0 | -1.52 | |
| 2 | 3 | 1 | 0 | 2 | 0 | +1.21 | |
| 0 | 3 | 0 | 0 | 3 | 0 | -4.35 |
| இலங்கை 321/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 78 சகலரையும் இழந்து (24.4 பந்துப் பரிமாற்றங்கள்) |
குயிண்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஒவ் ஸ்பெயின், திரினிடாட் டொபாகோ |
| இந்தியா 191 சகலரையும் இழந்து (49.3 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 192/5 (48.3 பந்துப் பரிமாற்றங்கள்) |
குயிண்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஒவ் ஸ்பெயின், திரினிடாட் டொபாகோ |
| இந்தியா 413/5 (50 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 156 சகலரையும் இழந்து (43.1 பந்துப் பரிமாற்றங்கள்) |
குயிண்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஒவ் ஸ்பெயின், திரினிடாட் டொபாகோ |
| இலங்கை 318/4 (50 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 112 எல்லோரையும் இழந்து (37 of 46 பந்துப் பரிமாற்றங்கள்) |
குயிண்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஒவ் ஸ்பெயின், திரினிடாட் டொபாகோ |
*மழை காரணமாக போட்டி சுருக்கப்பட்டு டக்வோர்த் லூயிஸ் முறையின் மூலம் வங்காளதேசத்துக்கு 46 பந்து பரிமாற்றங்களில் 311 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது.
| இலங்கை 254/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 185 அனைவரையும் இழந்து (43.3 பந்துப் பரிமாற்றங்கள்) |
குயிண்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஒவ் ஸ்பெயின், திரினிடாட் டொபாகோ |
| பெர்மியூடா 94/9 (21 of 21 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 96/3 (17.3 பந்துப் பரிமாற்றங்கள்) |
குயிண்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஒவ் ஸ்பெயின், திரினிடாட் டொபாகோ |
* பர்மியுடாவின் துடுப்பாட்டத்தின் போது பெய்த மழை காரணமாக போட்டி சுருக்கப்பட்டு இரண்டு அணிகளுக்கும் 21 பந்துப் பரிமாற்றங்கள் வழங்கப்பட்டது. டக்வோர்த் லூயிஸ் முறையின் மூலம் வங்காளதேசத்துக்கு 21 பந்து பரிமாற்றங்களில் 96 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது.
குழு C [தொகு]
எல்லா போட்டிகளும் 1330 UTCக்கு ஆரம்பமாகும்.
| அணி | Pts | Pld | W | T | L | NR | NRR |
|---|---|---|---|---|---|---|---|
| 6 | 3 | 3 | 0 | 0 | 0 | +2.14 | |
| 4 | 3 | 2 | 0 | 1 | 0 | +0.42 | |
| 2 | 3 | 1 | 0 | 2 | 0 | −1.19 | |
| 0 | 3 | 0 | 0 | 3 | 0 | −1.39 |
| கனடா 199 எல்லோரையும் இழந்து (50 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 203/3 (43.2 பந்துப் பரிமாற்றங்கள்) |
Beausejour மைதானாம், குரொஸ் தீவுகள், செயிண்ட் லூசியா |
| இங்கிலாந்து 209/7 (50 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 210/4 (41 பந்துப் பரிமாற்றங்கள்) |
Beausejour மைதானம், குரொஸ் தீவுகள், செயிண்ட் லூசியா |
| இங்கிலாந்து 279/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 228/7 (50பந்துப் பரிமாற்றங்கள்) |
Beausejour மைதானம், குரொஸ் தீவுகள், செயிண்ட் லூசியா |
| நியூசிலாந்து 331/7 (50 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 183 எல்லோரையும் இழந்து (49.2 பந்துப் பரிமாற்றங்கள்) |
Beausejour மைதானம், குரொஸ் தீவுகள், செயிண்ட் லூசியா |
| நியூசிலாந்து 363/5 (50 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 249 எல்லோரையும் இழந்து (49.2 பந்துப் பரிமாற்றங்கள்) |
Beausejour மைதானம், குரொஸ் தீவுகள், செயிண்ட் லூசியா |
| கென்யா 177 சகலரையும் இழந்து (43 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 178/3 (33 பந்துப் பரிமாற்றங்கள்) |
Beausejour மைதானம், குரொஸ் தீவுகள், செயிண்ட் லூசியா |
குழு D [தொகு]
எல்லா போட்டிகளும் 1330 UTCக்கு ஆரம்பமாகும்.
| அணி | Pts | Pld | W | T | L | NR | NRR |
|---|---|---|---|---|---|---|---|
| 6 | 3 | 3 | 0 | 0 | 0 | +0.76 | |
| 3 | 3 | 1 | 1 | 1 | 0 | −0.09 | |
| 2 | 3 | 1 | 0 | 2 | 0 | +0.09 | |
| 1 | 3 | 0 | 1 | 2 | 0 | −0.89 |
| மேற்கிந்தியத்தீவுகள் 241/9 (50 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 187 all out (47.2 பந்துப் பரிமாற்றங்கள்) |
சபினா பார்க், கிங்ஸ்டன், யமேக்கா |
| சிம்பாப்வே 221 எல்லோரையும் இழந்து (50 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 221/9 (50 பந்துப் பரிமாற்றங்கள்) |
போட்டி சமப்பட்டது[35] சபினா பார்க், கிங்ஸ்டன், யமேக்கா |
| பாகிஸ்தான் 132 எல்லோரையும் இழந்து (45.4 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 133 (7 விக்கெட்டுகளை இழந்து) |
சபினா பார்க், கிங்ஸ்டன், யமேக்கா |
| சிம்பாப்வே 202/5 (50 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 204/4 (47.5 பந்துப் பரிமாற்றங்கள்) |
சபினா பார்க், கிங்ஸ்டன், யமேக்கா |
| பாகிஸ்தான் 349 all out (49.5 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 99 எல்லோரையும் இழந்து (19.1 of 20 பந்துப் பரிமாற்றங்கள்) |
சபினா பார்க், கிங்ஸ்டன், யமேக்கா |
*மழை காரணமாக போட்டி சுருக்கப்பட்டது; டக்வோர்த் லூயிஸ் முறையின் மூலம் சிம்பாப்வேக்கு 20 பந்து பரிமாற்றங்களில் 196 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது.
| அயர்லாந்து 183/8 (48 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 190/2 (38.1 of 48 பந்துப் பரிமாற்றங்கள்) |
சபினா பார்க், கிங்ஸ்டன், யமேக்கா |
*மழை காரணமாக போட்டி சுருக்கப்பட்டது; டக்வோர்த் லூயிஸ் முறையின் மூலம் மேற்கிந்தியத்தீவுகளுக்கு 40 பந்து பரிமாற்றங்களில் 190 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டது.
சுப்பர் 8 [தொகு]
எல்லா போட்டிகளும் 1330 UTCக்கு ஆரம்பமாகும்.
| அணி | Pts | Pld | W | T | L | NR | RF | OF | RA | OB | NRR |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 14 | 7 | 7 | 0 | 0 | 0 | 1725 | 266.1 | 1314 | 322 | +2.4 | |
| 10 | 7 | 5 | 0 | 2 | 0 | 1586 | 301.1 | 1275 | 337 | +1.483 | |
| 10 | 7 | 5 | 0 | 2 | 0 | 1378 | 308 | 1457 | 345.1 | +0.253 | |
| 8 | 7 | 4 | 0 | 3 | 0 | 1561 | 299.1 | 1635 | 333.2 | +0.313 | |
| 6 | 7 | 3 | 0 | 4 | 0 | 1557 | 344.4 | 1511 | 307.4 | -0.394 | |
| 4 | 7 | 2 | 0 | 5 | 0 | 1595 | 338.1 | 1781 | 337.1 | -0.566 | |
| 2 | 7 | 1 | 0 | 6 | 0 | 1084 | 318 | 1699 | 284 | -1.514 | |
| 2 | 7 | 1 | 0 | 6 | 0 | 1111 | 333 | 1226 | 242 | -1.73 |
சுருக்கங்கள்:
|
|
|
- அணிகளின் படி சூப்பர் 8 போட்டிகள்
| ஆஸ். | தெ.ஆ. | இல. | வ.தே. | நியூ. | இங். | அய. | மே.இ. | |
|---|---|---|---|---|---|---|---|---|
| ஏப் 16 | மார் 31 | ஏப்20 | ஏப் 08 | ஏப் 13 | மார் 27 | |||
| மார் 28 | ஏப் 07 | ஏப் 14 | ஏப் 17 | ஏப் 03 | ஏப் 10 | |||
| ஏப்16 | மார் 28 | ஏப் 12 | ஏப் 04 | ஏப் 18 | ஏப் 01 | |||
| மார் 31 | ஏப் 07 | ஏப் 02 | ஏப் 11 | ஏப் 15 | ஏப் 19 | |||
| ஏப் 20 | ஏப் 14 | ஏப் 12 | ஏப் 02 | ஏப் 09 | மார் 29 | |||
| ஏப் 08 | ஏப் 17 | ஏப் 04 | ஏப் 11 | மார் 30 | ஏப் 21 | |||
| ஏப் 13 | ஏப் 03 | ஏப் 18 | ஏப் 15 | ஏப் 09 | மார் 30 | |||
| மார் 27 | ஏப் 10 | ஏப் 01 | ஏப் 19 | மார் 29 | ஏப் 21 |
| மார்ச் 27, 2007 (செய்தி) |
ஆஸ்திரேலியா 322/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் | 219 சகலரையும் இழந்து (45.3 பந்துப் பரிமாற்றங்கள்) |
சர் விவியன் ரிச்சட்ஸ் மைதானம் நோர்த் சவுண்ட், அன்டிகுவா பர்புடா நடுவர்கள்: அலிம் டார், அசாட் ரவுவ் ஆட்ட நாயகன்: மதிவ் எய்டன் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மதிவ் எய்டன் 158 (143) டெயிட் 31/3 (7.3 பந்துப் பரிமாற்றங்கள்) |
பிரயன் லாரா 77 (83) டெரன் பவல் 2/53 (10 பந்துப் பரிமாற்றங்கள்) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
