பிறயன் லாறா
|
பிரயன் சால்சு லாரா [[|மேற்கிந்தியத் தீவுகள்]] (WI) |
||
| துடுப்பாட்ட வகை | இடது கை | |
| பந்துவீச்சு வகை | வலதுகை இடப்பக்க-சுழற்பந்து | |
| அணியில் பணி | மட்டையாளர் | |
| தேர்வு | ஒ.ப.து | |
|---|---|---|
| ஆட்டங்கள் | 131 | 299 |
| ஓட்டங்கள் | 11953 | 10405 |
| ஓட்ட சராசரி | 60.51 | 40.48 |
| 100கள்/50கள் | 34/48 | 19/63 |
| அதிக ஓட்டங்கள் | 400* | 169 |
| பந்துவீச்சுகள் | {{{deliveries1}}} | {{{deliveries2}}} |
| இலக்குகள் (விக்கெட்டுகள்) | {{{test wickets}}} | {{{ODI wickets}}} |
| பந்துவீச்சு சராசரி | {{{test bowl avg}}} | {{{ODI bowl avg}}} |
| ஆட்டத்தில் 5 இலக்குகள் |
{{{test 5s}}} | {{{ODI 5s}}} |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் |
{{{test 10s}}} | பொருந்தாது |
| சிறந்த பந்துவீச்சு | {{{test best bowling}}} | {{{ODI best bowling}}} |
| பிடிகள்/ ஸ்டம்பிங்குகள் |
164/0 | 120/0 |
| நவம்பர் 20, 2009 நிலவரப்படி ஆதாரம்: Cricinfo.com |
||
பிறயன் லாறா (ஆங்:Brian Lara, தமிழக வழக்கு: பிரையன் லாரா) மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முக்கியமான துடுப்பாட்டக்காரர். 1969 மே இரண்டு இல் டிரினிடாட்டில் பிறந்த லாறா ஓர் இடதுகைத் துடுப்பாளர்.
1990 இல் சர்வதேச அளவில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக ஆடத் தொடங்கிய லாறா 1993 இல் சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 277 ஓட்டங்களைப் பெற்றார். அந்தவகையில் இவரது முதற் சதமே ஓர் இரட்டைச் சதமாக அமைந்தது. ஓர் இனிங்ஸில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற சாதனையாளர் லாறாதான். இவர் ஓர் இனிங்ஸில் 400 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர் என்ற சாதனையை மீட்டவர் என்ற பெருமை லாராவையே சாரும். அவுசுதிரேலியாவின் மேதியூ எய்டன் எடுத்த 380 ஓட்டங்கள் இவரது முந்தைய சாதனையான 375 ஓட்டங்களை வீழ்த்தியது; ஆனால் 400* எடுத்து இழந்த தன் சாதனையை மீட்டார் லாரா.
| ஓரு நாள் கிரிக்கெட்டில் 10000-க்கும் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் |
|---|
|
சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) | இன்சமாம்-உல்-ஹக் (பாகிஸ்தான்) | சனத் ஜெயசூரிய (இலங்கை) |