சனத் ஜயசூரிய

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சனத் ஜெயசூரிய இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இலங்கை கொடி
சனத் ஜெயசூரிய
இலங்கை (SL)
சனத் ஜெயசூரிய
துடுப்பாட்ட வகை இடதுகை
பந்துவீச்சு வகை மந்த கதி இடதுகை
அணியில் பணி {{{role}}}
தேர்வு ஒ.ப.து
ஆட்டங்கள் 110 444
ஓட்டங்கள் 6973 13428
ஓட்ட சராசரி 40.07 32.43
100கள்/50கள் 14/31 28/68
அதிக ஓட்டங்கள் 340 189
பந்துவீச்சுகள் {{{deliveries1}}} {{{deliveries2}}}
இலக்குகள் (விக்கெட்டுகள்) 98 322
பந்துவீச்சு சராசரி 34.34 36.72
ஆட்டத்தில்
5 இலக்குகள்
2 4
ஆட்டத்தில்
10 இலக்குகள்
- பொருந்தாது
சிறந்த பந்துவீச்சு 5/34 6/29
பிடிகள்/
ஸ்டம்பிங்குகள்
78/- 123/-
மார்ச் 03, 2010 நிலவரப்படி
ஆதாரம்: Cricinfo.com
இந்த வார்ப்புருவை: பார்  பேச்சு  தொகு
சனத் ஜயசூரிய

நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி - மாத்தறை
பதவியில்
பதவியில்
2010
அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

தேசியம் இலங்கையர்
தொழில் அரசியல்வாதி
சமயம் பௌத்தம்

சனத் ஜயசூரிய (ஜூன் 30, 1969) இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னணித் துடுப்பாளர். இவர் மாத்தறை சென் சவதியஸ் கல்லூரியில் கல்விகற்றார். புளூம்பீல்ட் அணிசார்பாக முதற்தரப் போட்டிகளில் ஆடத்தொடங்கிய சனத் 1989-90 காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்பேணில் நடைபெற்ற ஒருநாட் போட்டியில் அறிமுகமானார். இவரது முதல் டெஸ்ட் போட்டி1990-91 காலப்பகுதியில் ஹமில்ரனில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியாகும். இடதுகைத் துடுப்பாளரான சனத் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாளர். லெக்பிறேக் சுழற் பந்தாளர்.

சனத் ஜயசூரிய இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் மாத்தறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.

ஓரு நாள் கிரிக்கெட்டில் 10000-க்கும் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்

சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) | இன்சமாம்-உல்-ஹக் (பாகிஸ்தான்) | சனத் ஜெயசூரிய (இலங்கை)
சவுரவ் கங்குலி (இந்தியா) | பிறயன் லாறா (மே.இ.தீ) | ராகுல் திராவிட் (இந்தியா
ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) | ஜாக் காலிஸ் (தென்னாபிரிக்கா)

முன்னர்
அர்ஜூன றணதுங்க
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தலைவர் (தேர்வு)
1999-2003
பின்னர்
அசான் திலகரத்ன
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தலைவர் (ஒருநாள்)
1999-2003
பின்னர்
மாவன் அத்தப்பத்து
"http://ta.wikipedia.org/w/index.php?title=சனத்_ஜயசூரிய&oldid=1055048" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்