ரொசான் மகாநாம
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ரொசான் மகாநாம | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | - | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 52 | 213 | ||
| ஓட்டங்கள் | 2576 | 5162 | ||
| ஓட்ட சராசரி | 29.27 | 29.49 | ||
| 100கள்/50கள் | 4/11 | 4/35 | ||
| அதியுயர் புள்ளி | 225 | 119* | ||
| பந்துவீச்சுகள் | 36 | 2 | ||
| விக்கெட்டுகள் | - | - | ||
| பந்துவீச்சு சராசரி | - | - | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | - | - | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 56/- | 109/- | ||
|
பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
ரொசான் சிரிவர்தன மகாநாம (Roshan Siriwardene Mahanama, பிறப்பு: மே 31, 1966), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்டக்காரர். சிறந்த களத்தடுப்பாளர். இவர் 52 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 213 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.