நுவன் குலசேகர
| நுவன் குலசேகர | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| உயரம் | 5 ft 8 in (1.73 m) | |||
| வகை | பந்து வீச்சாளர் | |||
| துடுப்பாட்ட நடை | வலது கை | |||
| பந்துவீச்சு நடை | வலது கை விரைவு வீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 100) | 4 ஏப்ரல் 2005: எ நியூசிலாந்து | |||
| கடைசித் தேர்வு | 27 நவம்பர் 2010: எ மேற்கிந்தியத்தீவுகள் | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 118) | நவம்பர் 18 2003: எ இங்கிலாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | 22 ஜனவரி 2012: எ தென்னாப்பிரிக்கா | |||
| சட்டை இல. | 55 | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 2002-2004 | Galle Cricket Club | |||
| 2004-2011 | Colts Cricket Club | |||
| 2011-present | சென்னை சூப்பர் கிங்ஸ் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தே | ஒ.ப | மு.து | ப.அ | |
| ஆட்டங்கள் | 18 | 131 | 80 | 211 |
| ஓட்டங்கள் | 359 | 912 | 1,531 | 1,418 |
| துடுப்பாட்ட சராசரி | 14.95 | 16.58 | 18.01 | 17.08 |
| 100கள்/50கள் | 0/1 | 0/2 | 0/4 | 0/2 |
| அதிக ஓட்டங்கள் | 64 | 73 | 95 | 84 |
| பந்து வீச்சுகள் | 2,979 | 6,180 | 11,495 | 9,683 |
| இலக்குகள் | 41 | 147 | 258 | 265 |
| பந்துவீச்சு சராசரி | 35.51 | 32.32 | 23.56 | 26.86 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 1 | 9 | 2 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 1 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 4/21 | 5/22 (vs Aus, 18 Jan 2013, Gabba) | 7/27 | 5/22 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 8/– | 33/– | 30/– | 52/– |
குலசேகர முதியன்சேலாகே தினேஷ் நுவன்குலசேகர (பிறப்பு:ஜூலை 22, 1982 நிட்டம்புவை) அல்லது சுருக்கமாக நுவன் குலசேகர இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவர். இவர் சிறப்பு அதிவேகப் பந்து வீச்சாளராக அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் இலங்கையின் முதல்தர துடுப்பாட்டக் கழகமான கோல்ட்ஸ் துடுப்பாட்ட கழகத்துக்கும், காலி துடுப்பாட்டக் கழகத்துக்கும் விளையாடி வருகின்றார். குசேகர தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியை நவம்பர் 18, 2003 அன்று இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக தம்புளையில் விளையாடினார். மேலும் முதலாவது தேர்வுத் துடுப்பாட்ட போட்டியை ஏப்ரல் 4 2005 அன்று நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக நியூசிலாந்தின் நேப்பியர் நகரில் விளையாடினார்.
பொருளடக்கம் |
புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி [தொகு]
துடுப்பாட்டம் [தொகு]
இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 2
- விளையாடிய இனிங்ஸ்: 1
- ஆட்டமிழக்காமை: 0
- ஓட்டங்கள்: 1
- கூடிய ஓட்டம்: ஒரு
- சராசரி: 1.00
- 100கள்: 0
- 50கள் :0
இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 83
- விளையாடிய இனிங்ஸ்: 51
- ஆட்டமிழக்காமை: 23
- ஓட்டங்கள் :475
- கூடிய ஓட்டம் 57 (ஆட்டமிழக்காமல்)
- சராசரி: 16.96
- 100 கள்: 0
- 50கள்: 1
இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 161
- விளையாடிய இனிங்ஸ்: 98
- ஆட்டமிழக்காமை: 42
- ஓட்டங்கள்: 966
- கூடிய ஓட்டம்: 84
- சராசரி: 17.25
- 100கள்: 0,
- 50கள்: 2
பந்து வீச்சு [தொகு]
இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 2
- வீசிய பந்துகள் :66
- கொடுத்த ஓட்டங்கள்:30
- கைப்பற்றிய விக்கட்டுக்கள் :0
- சிறந்த பந்து வீச்சு: 0
- சராசரி: 0
- ஐந்து விக்கட்டுக்கள்: 0
இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 83
- வீசிய பந்துகள் :3833
- கொடுத்த ஓட்டங்கள்:2904
- கைப்பற்றிய விக்கட்டுக்கள் :100
- சிறந்த பந்து வீச்சு: 4/40
- சராசரி: 29.04
- 50 விக்கட்டுக்கள்: 0
இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 161
- வீசிய பந்துகள் :7246
- கொடுத்த ஓட்டங்கள்:5180
- கைப்பற்றிய விக்கட்டுக்கள் :215
- சிறந்த பந்து வீச்சு: 5/29
- சராசரி: 24.09
- ஐந்து விக்கட்டுக்கள்: 1
வெளியிணைப்புகள் [தொகு]
- கிரிக்-இன்போ தளத்தில் வீரர் அறிமுகம் (ஆங்கிலத்தில்)
|
|||||||
|
|||||||