சாமர சில்வா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சாமர சில்வா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| வகை | மட்டையாளர் | |||
| துடுப்பாட்ட நடை | வலது கை | |||
| பந்துவீச்சு நடை | வலது கை | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 105) | 7 டிசம்பர் 2006: எ நியூசிலாந்து | |||
| கடைசித் தேர்வு | 3 ஏப்ரல் 2008: எ மேற்கிந்தியத்தீவுகள் | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 101) | 26 ஆகஸ்ட் 1999: எ ஆஸ்திரேலியா | |||
| கடைசி ஒருநாள் போட்டி | 23 நவம்பர் 2011: எ பாக்கித்தான் | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 2007– | Bloomfield Cricket and Athletic Club | |||
| 2005–07 | Sebastianites Cricket and Athletic Club | |||
| 2003–05 | Sinhalese Sports Club | |||
| 1996-03 | Panadura Sports Club | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தே | ஒ.ப | மு.து | ப.அ | |
| ஆட்டங்கள் | 11 | 75 | 150 | 261 |
| ஓட்டங்கள் | 537 | 1,587 | 9,111 | 5,244 |
| துடுப்பாட்ட சராசரி | 33.56 | 28.85 | 38.60 | 31.78 |
| 100கள்/50கள் | 1/2 | 1/13 | 21/51 | 2/37 |
| அதிக ஓட்டங்கள் | 152* | 107* | 152* | 107* |
| பந்து வீச்சுகள் | 102 | 42 | 2,320 | 319 |
| இலக்குகள் | 1 | 1 | 50 | 6 |
| பந்துவீச்சு சராசரி | 65.00 | 33.00 | 32.36 | 49.33 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 0 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 0 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 1/57 | 1/21 | 4/24 | 1/1 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 7/– | 20/– | 142/– | 81/– |
|
9 பெப்ரவரி, 2012 தரவுப்படி மூலம்: CricketArchive |
||||
லிந்தலீலிகே சாமர சில்வா (பிறப்பு:டிசம்பர் 14 1979 பானதுறை) அல்லது சுருக்கமக சாமர சில்வா இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு மட்டையாளராவார். இவர் பகுதிநேர கால் சுழற்பந்து வீச்சாளருமாவார். இவர் இலங்கையின் முதல்தர துடுப்பாட்டக் கழகமான பானதுறை துடுப்பாட்ட கழகத்துக்கு விளையாடி வருகின்றார்.
பொருளடக்கம் |
புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி [தொகு]
துடுப்பாட்டம் [தொகு]
இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 11
- விளையாடிய இனிங்ஸ்: 10
- ஆட்டமிழக்காமை: 2
- ஓட்டங்கள்: 350
- கூடிய ஓட்டம்: 64
- சராசரி: 43.75
- 100கள்: 0
- 50கள் :4
இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 64
- விளையாடிய இனிங்ஸ்: 54
- ஆட்டமிழக்காமை: 7
- ஓட்டங்கள்: 1437
- கூடிய ஓட்டம் 107
- சராசரி: 30.57
- 100 கள்: 1
- 50கள்: 11
இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 201
- விளையாடிய இனிங்ஸ்: 184
- ஆட்டமிழக்காமை: 29
- ஓட்டங்கள்: 4961
- கூடிய ஓட்டம்: 107
- சராசரி: 32.00
- 100கள்: 2
- 50கள்: 34.
பந்து வீச்சு [தொகு]
இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 11
- வீசிய பந்துகள் :00
- கொடுத்த ஓட்டங்கள்:00
- கைப்பற்றிய விக்கட்டுக்கள் :00
- சிறந்த பந்து வீச்சு: 00
- சராசரி: 00,
- ஐந்து விக்கட்டுக்கள்: 00
இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 64
- வீசிய பந்துகள் :24
- கொடுத்த ஓட்டங்கள்:21
- கைப்பற்றிய விக்கட்டுக்கள் :1
- சிறந்த பந்து வீச்சு: 1/21
- சராசரி: 21.00
- ஐந்து விக்கட்டுக்கள்: 0
இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 201
- வீசிய பந்துகள் :301
- கொடுத்த ஓட்டங்கள்:284
- கைப்பற்றிய விக்கட்டுக்கள் :6
- சிறந்த பந்து வீச்சு: 1/1
- சராசரி: 47.33
- ஐந்து விக்கட்டுக்கள்: 0
- புதிய தரவுகள் 12.
வெளி இணைப்புகள் [தொகு]
|
|||||||
|
|||||||