ஹசான் திலகரத்ன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹசான் திலகரத்ன
Cricket no pic.png
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலது கை மித வேகப் பந்து வீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 83 200
ஓட்டங்கள் 4545 3789
ஓட்ட சராசரி 42.87 29.60
100கள்/50கள் 11/20 2/13
அதியுயர் புள்ளி 204* 104
பந்துவீச்சுகள் 76 180
விக்கெட்டுகள் - 6
பந்துவீச்சு சராசரி - 23.50
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - 1/3
பிடிகள்/ஸ்டம்புகள் 122/2 89/6

பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: [1]

ஹசான் பிரதீப திலகரத்ன (Hashan Prasantha Tillakaratne, பிறப்பு: சூலை 14, 1967), இலங்கை அணியின் முன்னாள் குச்சக்காப்பாளர், துடுப்பாட்டக்காரர், இலங்கை தேசிய அணியின் முன்னாள் அணித் தலைவராக விளங்கியவர். இவர் 83 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 200 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஹசான்_திலகரத்ன&oldid=1359576" இருந்து மீள்விக்கப்பட்டது