மே 2006
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
- மே 13:
- அல்லைப்பிட்டி படுகொலைகள், 2006: அல்லைப்பிட்டியில் இலங்கை கடற்படயினர் மற்றும் துணை இராணுவக் குழுவினர் தமிழர் வீடுகளுக்குள் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 4 மாதக் குழந்தை உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.[1]
- மே 29:
- இந்தியாவுக்கு உணவுப் உற்பத்தியில் நெருக்கடி பிபிசி-ஆங்கிலம்
- மே 11: