திலகரத்ன டில்சான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திலகரத்ன டில்ஷான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| திலகரத்ன டில்சான் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | திலகரத்ன முதியான்சிலாகே டில்சான் | |||
| பிறப்பு | 14 அக்டோபர் 1976 | |||
| களுத்துறை, இலங்கை | ||||
| வகை | துடுப்பாட்டக்காரர் | |||
| துடுப்பாட்ட நடை | வலக்கை | |||
| பந்துவீச்சு நடை | வலக்கை (ஓஃப்-சுழற்சி) | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 80) | நவம்பர் 18 1999: எ சிம்பாப்வே | |||
| கடைசித் தேர்வு | டிசம்பர் 2 2009: எ இந்தியா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 102) | டிசம்பர் 11 1999: எ சிம்பாப்வே | |||
| கடைசி ஒருநாள் போட்டி | பெப்ரவரி 26 2011: எ பாக்கித்தான் | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 1996–1997 | களுத்துறை நகர அணி | |||
| 1997–1998 | சிங்கா அணி | |||
| 1998–2000 | செபஸ்டியானைட்ஸ் | |||
| 2000–இன்று | புளூம்ஃபீல்ட் | |||
| 2007–இன்று | பஸ்நாகிரா தெற்கு | |||
| 2008–இன்று | Delhi Daredevils | |||
| 2010 | Northern Districts | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒரு | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 66 | 194 | 201 | 289 |
| ஓட்டங்கள் | 3,990 | 4,956 | 11,656 | 8,283 |
| துடுப்பாட்ட சராசரி | 42.44 | 35.14 | 38.59 | 38.17 |
| 100கள்/50கள் | 11/16 | 8/20 | 30/49 | 15/40 |
| அதிக ஓட்டங்கள் | 168 | 160 | 200* | 188 |
| பந்து வீச்சுகள் | 1304 | 2,977 | 3,916 | 4,337 |
| இலக்குகள் | 19 | 54 | 62 | 89 |
| பந்துவீச்சு சராசரி | 33.31 | 43.87 | 30.38 | 37.68 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 1 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | 0 | 0 | 0 |
| சிறந்த பந்துவீச்சு | 4/10 | 4/29 | 5/49 | 4/17 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 73/– | 81/1 | 337/23 | 159/8 |
|
பெப்ரவரி 7, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட்ஆர்க்கைவ் |
||||
திலகரத்ன டில்சான் (Tillakaratne Dilshan, பிறப்பு 14 அக்டோபர், 1976, களுத்துறை). இவர் ஓர் வலக்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவர். இவர் ஓர் சுழற்பந்துவீச்சாளரும் ஆவர். இவர் இஸ்லாமியராய் இருந்து பௌத்தத்திற்கு மாறினார் இவரின் இயற்பெயர் ருவான் முகமது டில்சான் (Tuwan Mohamad Dilshan) ஆகும்.[1]
புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி[தொகு]
இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 11
- விளையாடிய இனிங்ஸ்: ஒன்பது
- ஆட்டமிழக்காமை: 2
- ஓட்டங்கள்: 217
- கூடிய ஓட்டம்: 58
- சராசரி: 31.00
- 100கள்: 0
- 50கள் :1
இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 194
- விளையாடிய இனிங்ஸ்: 170
- ஆட்டமிழக்காமை: 29
- ஓட்டங்கள் :4956
- கூடிய ஓட்டம் 160
- சராசரி: 35.14
- 100 கள்: 8
- 50கள்: 20
இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 289
- விளையாடிய இனிங்ஸ்: 259
- ஆட்டமிழக்காமை: 42
- ஓட்டங்கள்: 8283
- கூடிய ஓட்டம்: 188
- சராசரி: 38.17,
- 100கள்: 15
- 50கள்: 40.
வெளி இணைப்புகள்[தொகு]
|
|||||||
|
|||||||
உசாத்துணைகள்[தொகு]
- ↑ திலகரட்ண டில்சான் கிரிக் இன்போ இணையத்தளத்தில் இருந்து (ஆங்கிலத்தில்)