குமார் சங்கக்கார
| குமார் சங்கக்கார | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | குமார் சொக்சானந்த சங்கக்கார | |||
| பட்டப்பெயர் | சங்கா | |||
| பிறப்பு | 27 அக்டோபர் 1977 | |||
| மாத்தளை, இலங்கை | ||||
| வகை | குச்சக் காப்பாளர், மட்டையாளர் | |||
| துடுப்பாட்ட நடை | இடது கை | |||
| பந்துவீச்சு நடை | வலது கை | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 84) | சூலை 20 2000: எ தென் ஆபிரிக்கா | |||
| கடைசித் தேர்வு | சூலை 12 2012: எ பாகிஸ்தான் | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 93) | சூலை 5 2000: எ பாக்கிஸ்தான் | |||
| கடைசி ஒருநாள் போட்டி | சூலை 28 2012: எ இந்தியா | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 1997–தற்போழுதும் | நான்டெஸ்கிரிப்ட்ஸ் | |||
| 2008–2010 | கிங்ஸ் லெவன் பஞ்சாப் | |||
| 2007 | வார்விக்ஷையர் | |||
| 2011–தற்போழுதும் | டெக்கான் சார்ஜர்ஸ் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| டெஸ்ட் | ஒரு நாள் | முதல் தரம் | பட்டியல் அ | |
| ஆட்டங்கள் | 111 | 333 | 199 | 429 |
| ஓட்டங்கள் | 9,872 | 10,842 | 14,461 | 14,603 |
| துடுப்பாட்ட சராசரி | 56.73 | 38.72 | 48.85 | 40.33 |
| 100கள்/50கள் | 30/39 | 14/73 | 39/63 | 22/94 |
| அதிக ஓட்டங்கள் | 287 | 138* | 287 | 156* |
| பந்து வீச்சுகள் | 78 | – | 204 | – |
| இலக்குகள் | – | – | 1 | – |
| பந்துவீச்சு சராசரி | – | – | 112.00 | – |
| சுற்றில் 5 இலக்குகள் | – | – | – | – |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | – | – | – |
| சிறந்த பந்துவீச்சு | – | – | 1/13 | – |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 168/20 | 328/81 | 329/33 | 430/106 |
|
செப்டெம்பர் 18, 2012 தரவுப்படி மூலம்: Cricinfo |
||||
குமார் சொக்சானந்த சங்கக்கார (பிறப்பு:அக்டோபர் 27 1977 மாத்தளை) அல்லது சுருக்கமக குமார் சங்கக்கார இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு மட்டையாளரும் குச்சக்காப்பாளரும் ஆவார். இவர் இங்கிலாந்தின் வோக்விசயர் கவுண்டி அணிக்கும் இலங்கையின் முதல்தர துடுப்பாட்டக் கழகமான நொன்டிஸ்கிரிப்ட் துடுப்பாட்ட கழகத்துக்கும் விளையாடி வருகின்றார்.
இவரது குச்சக்காப்பாளர் திறமைகள் காரணமாக பன்னாட்டுத் துடுப்பாட்டச் சபையின் தேர்வுத் துடுப்பாட்ட தரப்படுத்தல்களில் தற்போது விளையாடும் துடுப்பாளர்-குச்சக்காப்பாளர்களில் சிறந்த வீரராக தரப்படுத்தப்பட்டுள்ளார். இவர் 2005 ஆம் ஆண்டு உலக துடுப்பாட்ட அணியில் அங்கத்துவம் பெற்றிருந்தார்.
பொருளடக்கம் |
வீரர் புள்ளிவிபரங்கள் [தொகு]
துடுப்பாட்ட சாதனைகள் [தொகு]
தேர்வுத் துடுப்பாட்ட சதங்கள் [தொகு]
பின்வரும் அட்டவனைகுமார் சங்கக்காரவின் தேர்வுத் துடுப்பாட்ட சதங்களின் சுருக்க வடிமாகும்
- ஓட்டங்கள்" நிடலில் * என்பது ஆட்டமிழக்காமல் என்பதைக் குறிக்கிறது.
| தே.து. குமார் சங்கக்காரவின் சதங்கள் | ||||||
|---|---|---|---|---|---|---|
| ஓட்டங்கள் | ஆட்டங்கள் | எதிர் | நகரம்/நாடு | இடம் | ஆண்டு | |
| [1] | 105* | 10 | இந்தியா | காலி, இலங்கை | காலி அரங்கம் | 2001 |
| [2] | 140 | 14 | மேற்கிந்தியத்தீவுகள் | காலி, இலங்கை | காலி அரங்கம் | 2001 |
| [3] | 128 | 17 | சிம்பாப்வே | கொழும்பு, இலங்கை | சிங்கள் விளையாட்டுக் கழக அரங்கம் | 2002 |
| [4] | 230 | 20 | பாகிஸ்தான் | லாகூர்,பாகிஸ்தான் | கடாபி அரங்கம் | 2002 |
| [5] | 270 | 38 | சிம்பாப்வே | புலவாயோ, சிம்பாப்வே | குயிண்ஸ் விளையட்டுக் கழகம் | 2004 |
| [6] | 232 | 42 | தென்னாபிரிக்கா | கொழும்பு, இலங்கை | சிங்கள் விளையாட்டுக் கழக அரங்கம் | 2004 |
| [7] | 138 | 44 | பாகிஸ்தான் | கராச்சி, பாகிஸ்தான் | தேசிய அரங்கம் | 2004 |
| [8] | 157 | 48 | மேற்கிந்தியத்தீவுகள் | கண்டி, இலங்கை | அஸ்கிரிய அரங்கம் | 2005 |
| [9] | 185 | 56 | பாகிஸ்தான் | கொழும்பு, இலங்கை | சிங்கள் விளையாட்டுக் கழக அரங்கம் | 2006 |
| [10] | 287 | 61 | தென்னாபிரிக்கா | கொழும்பு, இலங்கை | சிங்கள் விளையாட்டுக் கழக அரங்கம் | 2006 |
| [11] | 100* | 63 | நியூசிலாந்து | கிறைஸ்ட்சார்ச், நியூசிலாந்து | ஜேட் அரங்கம் | 2006 |
| [12] | 156* | 64 | நியூசிலாந்து | வெலிங்டன், நியூசிலாந்து | பேசின் ரிசேவ் | 2006 |
ஒருநாள் துடுப்பாட்ட சதங்கள் [தொகு]
| ஒ.ப.து. குமார் சங்கக்காரவின் சதங்கள் | ||||||
|---|---|---|---|---|---|---|
| ஓட்டங்கள் | ஆட்டங்கள் | எதிர் | நகரம்/நாடு | இடம் | ஆண்டு | |
| [1] | 100* | 86 | பாகிஸ்தான் | சார்ஜா, UAE | சார்ஜா அரங்கம் | 2003 |
| [2] | 103* | 87 | கென்யா | சார்ஜா, UAE | சார்ஜா அரங்கம் | 2003 |
| [3] | 101 | 100 | அவுஸ்திரேலியா | கொழும்பு, இலங்கை | ஆர். பிரேமதாசா அரங்கம் | 2004 |
| [4] | 138* | 141 | இந்தியா | ஜைபூர், இந்தியா | சுவாய் மன்சிங் அரங்கம் | 2005 |
| [5] | 109 | 163 | வங்காளதேசம் | சிட்டோங் வங்காளதேசம் | சிட்டோங் பிராந்திய அரங்கம் | 2006 |
| [6] | 110 | 183 | இந்தியா | ராஜ்கோட், இந்தியா | மதாவ்ராவோ சிந்தியா துடுப்பாட்ட அரங்கம் | 2007 |
புதிய தரவுகள் செப்டெம்பர் 18, 2012 உள்ளபடி [தொகு]
இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 30
- விளையாடிய இனிங்ஸ்: 28
- ஆட்டமிழக்காமை: 6
- ஓட்டங்கள்: 991
- கூடிய ஓட்டம்: 111
- சராசரி: 45.04
- 100கள்: 1
- 50கள் :7,
இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 333
- விளையாடிய இனிங்ஸ்: 312
- ஆட்டமிழக்காமை: 32
- ஓட்டங்கள் :10842
- கூடிய ஓட்டம் 138(ஆட்டமிழக்காமல்)
- சராசரி: 38.72,
- 100 கள்: 14
- 50கள்: 73
*இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 429,
- விளையாடிய இனிங்ஸ்: 404
- ஆட்டமிழக்காமை: 42
- ஓட்டங்கள்: 14603
- கூடிய ஓட்டம்: 156 (ஆட்டமிழக்காமல்)
- சராசரி: 40.33,
- 100கள்: 22,
- 50கள்: 94.
வெளியிணைப்புகள் [தொகு]
- இலங்கைத் துடுப்பாட்டம்
- குச்சக்காப்பாளர் 8 சதங்களைப் பெறுகிறார்.
- குமார் சங்கக்கார நேர்முகம்
- முரளி இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார் குமார் சங்கக்கார
- கிரிக்-இன்போ தளத்தில் வீரர் அறிமுகம்
|
|||||||
|
|||||||
|
டெக்கான் சார்ஜர்ஸ்
|
||||||
|---|---|---|---|---|---|---|
All Rounders
|
|
Support Staff
|
||||