லகிரு திரிமான்ன
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லகிரு திரிமான்ன | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | லகிரு திரிமான்ன | |||
| பிறப்பு | 8 செப்டம்பர் 1989 | |||
| மொரட்டுவ, இலங்கை | ||||
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| ஒ.நா | முதல் | ஏ-தர | இ20 | |
| ஆட்டங்கள் | 3 | 31 | 35 | 12 |
| ஓட்டங்கள் | 37 | 2117 | 703 | 247 |
| துடுப்பாட்ட சராசரி | 18.50 | 41.50 | 25.10 | 22.45 |
| 100கள்/50கள் | 0/0 | 5/13 | 0/4 | 0/1 |
| அதிக ஓட்டங்கள் | 22 | 148 | 70 | 70 |
| பந்து வீச்சுகள் | 0 | 0 | 10 | 0 |
| இலக்குகள் | – | – | 1 | – |
| பந்துவீச்சு சராசரி | – | – | 10.00 | – |
| சுற்றில் 5 இலக்குகள் | – | – | 0 | – |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | n/a | – | n/a | n/a |
| சிறந்த பந்துவீச்சு | – | – | 1/5 | – |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 1/– | 26/– | 10/– | 7/– |
|
பிப்ரவரி 7, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
லகிரு திரிமான்ன (Lahiru Thirimanne, பிறப்பு: செப்டம்பர் 8 1989), இலங்கை, கொழும்பு, மொரட்டுவயைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் மூன்று இல் கலந்து கொண்டுள்ளார்.