2014 பொதுநலவாய விளையாட்டுக்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| 20வது பொதுநலவாய விளையாட்டுக்கள் | |
|---|---|
| நிகழ் நகரம் | கிளாஸ்கோ, இசுக்காட்லாந்து |
| குறிக்கோள் | மக்கள், இடம், பேரவா (People, Place, Passion) |
| பங்குபெறும் நாடுகள் | 72 பொதுநலவாய அணிகள் |
| நிகழ்வுகள் | 17 விளையாட்டுக்கள்[1] |
| துவக்கவிழா | 23 சூலை[2] |
| இறுதி விழா | 3 ஆகத்து |
| முதன்மை விளையாட்டரங்கம் | ஹாம்ப்டன் பூங்கா (தடகள விளையாட்டுக்கள் மற்றும் இறுதிவிழா) செல்டிக் பூங்கா (துவக்க விழா) |
| இணையதளம் | www.glasgow2014.com |
'2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் (20th Commonwealth Games in 2014)இசுகாட்லாந்தின் மிகப்பெரும் நகரமான கிளாஸ்கோவில் நடைபெற உள்ளது. இலங்கைத் தலைநகர் கொழும்புவில் 9 நவம்பர் 2007இல் கூடிய பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பு வெற்றிபெற்ற நகர் பெயரை அறிவித்தது. விளையாட்டுப் போட்டிகள் 24 சூலை முதல் 3 ஆகத்து 2014 வரை 11 நாட்கள் நடைபெறும். இது இசுக்காட்லாந்தில் நடைபெறவுள்ள மிகப்பெரும் பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும்.
மேற்கோள்கள் [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
| முன்னவர்: புது தில்லி |
பொதுநலவாய விளையாட்டுக்கள் நிகழ்நகரம் XX பொதுநலவாய விளையாட்டுக்கள் |
அடுத்தவர்: அறிவிக்கப்படும் 2018 |
