2006 பொதுநலவாய விளையாட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
18வது பொதுநலவாய விளையாட்டுக்கள்
18வது பொதுநலவாய விளையாட்டுக்கள்
நிகழ் நகரம் மெல்பேர்ண், விக்டோரியா, ஆத்திரேலியா
குறிக்கோள் நிகழ்வால் ஒன்றுபடுவோம் (United by the moment)
பங்குபெறும் நாடுகள் 71[1]
பங்குபெறும் விளையாட்டு வீரர்கள் ஏறத்தாழ 4,500
நிகழ்வுகள் 16 விளையாட்டுக்களில் 247
துவக்கவிழா 15 மார்ச் 2006
இறுதி விழா 26 மார்ச் 2006
Officially opened by அரசி எலிசபெத் II
முதன்மை விளையாட்டரங்கம் மெல்பேர்ண் துடுப்பாட்டத் திடல்

2006 பொதுநலவாய விளையாட்டுக்கள் 15 மார்ச் 2006 முதல் 26 மார்ச் 2006வரை ஆத்திரேலியாவின் விக்டோரியா மாநில மெல்பேர்ண் நகரில் நிகழ்ந்தது. பங்குகொண்ட அணிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் நிகழ்வுகளின் எண்ணிக்கை போன்றவற்றால் 1956ஆம் ஆண்டு அங்கு நடந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களை விட மிகப் பெரும் விளையாட்டு நிகழ்வாக அமைந்தது.துவக்கவிழா மற்றும் இறுதிவிழா மெல்பேர்ண் துடுப்பாட்டத் திடலில் நடந்தது.

பதக்கங்களின் பட்டியல்[தொகு]

லீசல் யோன்சு (Leisel Jones) நீச்சல் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார்.
 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா 84 69 69 222
2 இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து 36 40 34 110
3 கனடா கொடி கனடா 26 29 31 86
4 இந்தியாவின் கொடி இந்தியா 22 17 11 50
5 தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா 12 13 13 38
6 இசுக்காட்லாந்தின் கொடி இசுக்காட்லாந்து 11 7 11 29
7 யமேக்காவின் கொடி யமேக்கா 10 4 8 22
8 மலேசியா கொடி மலேசியா 7 12 10 29
9 நியூசிலாந்து கொடி நியூசிலாந்து 6 12 13 31
10 கென்யாவின் கொடி கென்யா 6 5 7 18

மேற்கோள்கள்[தொகு]

  1. The four Home Nations of the United KingdomEngland, Scotland, Wales and Northern Ireland — send separate teams to the Commonwealth Games, as do the three Crown DependenciesJersey, the Isle of Man and Guernsey — and 9 of the 14 British Overseas Territories. The Cook Islands and Niue, non-sovereign territories in free association with New Zealand, and Norfolk Island, an external territory of Australia, also compete separately. There are thus 53 members of the Commonwealth of Nations, but 71 competing teams at the Commonwealth Games.

வெளியிணைப்புகள்[தொகு]

அலுவல்முறை இணையதளங்கள்


முன்னவர்:
மான்செசுடர்
பொதுநலவாய விளையாட்டுக்கள்
'நிகழ்நகரம்'
அடுத்தவர்:
தில்லி