செயிண்ட். ஜோர்ஜ்ஸ், கிரெனடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிரெனடா தீவில் செயிண்ட். ஜோர்ஜ்சின் அமிவிடம்.

செயிண்ட். ஜோர்ஜ்ஸ் கிரெனடாவின் தலைநகரமாகும். இது கிரெனடா தீவின் தென்மேற்கில் கரிபியக் கடற்கரையில் அமைந்துள்ளது. 1999 ஆண்டு நகரின் மக்கள் தொகை 7,500 ஆக காணப்படது, நகரத்துக்கு சுற்றுப்புறமுள்ள பிரதேசத்தையும் இணைக்கும் பகுதியில் மொத்தம் 33,000 மக்கள் வசித்து வருகின்றார்கள். இது முன்னாள் பிரித்தானியாவின் காலனித்துவ நாடாக காணப்பட்ட வின்வாட் தீவுகளின் தலைநகரமாகவும் விளங்கியது. நகரம் பழைய எரிமலையொன்றின் வாயின் எச்சங்களால் ஆன மலைத்தொடர் ஒன்றால் சூழப்பட்டுள்ளது.

முக்கிய இடங்கள்[தொகு]

  • கத்தோலிக்க பேராலயம்
  • வர்ப் பாதை
  • செயிண்ட். ஜோர்ஜ்ஸ் துறைமுகம்
  • பிரஞ்சியரால் 1705 இல் கட்டப்பட்ட ஜோர்ஜ் கோட்டை.
  • செயிண்ட். ஜோர்ஜ் சந்தை
  • கிரெனடா ஏன்ஸ் கடற்கரை
  • பொயிண்டே சேலைன்ஸ் விமானநிலையம்
  • பாராளுமன்றம்
  • ஆளுனர் இல்லம்
  • பெட்ரிக் கோட்டைத் தொகுதி

வரலாறு[தொகு]

செயிண்ட். ஜோர்ஜ்ஸ் 1650 இல பிரென்சியரால் அமைக்கபட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]