2014 பொதுநலவாய குறி பார்த்துச் சுடுதல் விளையாட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் இடம்பெறும் குறி பார்த்துச் சுடுதல் விளையாட்டு நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்படுகின்றன.[1]

2014 பொதுநலவாய குறி பார்த்துச் சுடுதல் விளையாட்டுக்கள்
காலம்25 சூலை – 2 ஆகத்து 2014
பங்குபற்றுவோர்– வீரர்கள்
– நாடுகளில் இருந்து
2010
2018


பதக்கப் பட்டியல்[தொகு]

குறி பார்த்துச் சுடுதலில் நாடுகள் பெற்ற பதக்கங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  AUS 6 0 2 8
2  ENG 5 2 8 15
3  IND 4 9 4 17
4  SIN 2 0 0 2
5  CYP 1 1 1 3
6  NZL 1 0 0 1
7  SCO 0 2 2 4
8  CAN 0 2 1 3
9  BAN 0 1 0 1
 RSA 0 1 0 1
 WAL 0 1 0 1
12  MAS 0 0 1 1
மொத்தம் 19 19 19 57

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shooting". glasgow2014.com. Glasgow 2014. பார்க்கப்பட்ட நாள் 11 July 2014.

வெளியிணைப்புகள்[தொகு]