2014 பொதுநலவாய சீருடற்பயிற்சி விளையாட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் இடம்பெறும் சீருடற்பயிற்சி விளையாட்டு நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.[1]

2014 பொதுநலவாய சீருடற்பயிற்சி விளையாட்டுக்கள்
காலம்24 சூலை - 1 ஆகத்து 2014
முதன்மை அரங்குஸ்காட்ஸ் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம்
பங்குபற்றுவோர்- வீரர்கள்
- நாடுகளில் இருந்து
நிகழ்த்திய சாதனைகள்-
2010
2018


பதக்கப் பட்டியல்[தொகு]

சீருடற்பயிற்சி விளையாட்டுக்களில் நாடுகள் பெற்ற பதக்கங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  ENG 9 5 5 19
2  CAN 8 3 4 15
3  SCO 2 2 1 5
4  WAL 1 5 4 10
5  AUS 0 4 0 4
6  MAS 0 1 2 3
7  CYP 0 0 1 1
 IND 0 0 1 1
 NZL 0 0 1 1
 SIN 0 0 1 1
மொத்தம் 20 20 20 60

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gymnastics". Glasgow 2014. Archived from the original on 2 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 11 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளியிணைப்புகள்[தொகு]