ஜேம்ஸ் அண்டர்சன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜேம்ஸ் அண்டர்சன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஜேம்ஸ் மைக்கல் ஜிம்மி அண்டர்சன் | |||
| பிறப்பு | 30 சூலை 1982 | |||
| புருன்லி, லன்காசயர், இங்கிலாந்து | ||||
| உயரம் | 6 ft 2 in (1.88 m) | |||
| வகை | பந்து வீச்சு | |||
| துடுப்பாட்ட நடை | இடதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை விரைவு-மிதம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 613) | மே 22 2003: எ சிம்பாப்வே | |||
| கடைசித் தேர்வு | சனவரி 7 2011: எ ஆத்திரேலியா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 172) | திசம்பர் 15 2002: எ ஆத்திரேலியா | |||
| கடைசி ஒருநாள் போட்டி | பிப்ரவரி 6 2011: எ ஆத்திரேலியா | |||
| சட்டை இல. | 9 | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 57 | 137 | 118 | 188 |
| ஓட்டங்கள் | 524 | 183 | 818 | 276 |
| துடுப்பாட்ட சராசரி | 11.64 | 6.53 | 9.73 | 8.62 |
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | 0/0 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 34 | 20* | 37* | 20* |
| பந்து வீச்சுகள் | 12,056 | 6,804 | 22,363 | 9,124 |
| இலக்குகள் | 212 | 186 | 439 | 258 |
| பந்துவீச்சு சராசரி | 31.10 | 30.46 | 27.64 | 28.58 |
| சுற்றில் 5 இலக்குகள் | 10 | 1 | 22 | 1 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 1 | n/a | 3 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 7/43 | 5/23 | 7/43 | 5/23 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 25/– | 37/– | 50/– | 46/– |
|
பிப்ரவரி 9, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
ஜேம்ஸ் மைக்கல் ஜிம்மி அண்டர்சன்: (James Michael "Jimmy" Anderson , பிறப்பு: சூலை 30, 1982), இங்கிலாந்து அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் வலதுகை விரைவு-மித பந்துவீச்சுசாளரான இவர் இடதுகை துடுப்பாளரும் கூட.