- ஆப்கானித்தான் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பு தேர்ந்தெடுத்தது.
- இருபது20 பன்னாட்டு அறிமுகம் : நஜிபுல்லா சத்ரான் (ஆப்.)
21 செப்டம்பர்
19:30
புள்ளியட்டை |
இங்கிலாந்து 
196/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் |
ஆப்கானிஸ்தான்
80 (17.2 பந்துப் பரிமாற்றங்கள்) |
இங்கிலாந்து 116 ஓட்டங்களில் வென்றது
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: குமார தர்மசேன (இல), சைமன் டோஃபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: லூக் ரைட் (இங்) |
லூக் ரைட் 99* (55)
இசாதுல்லா தவலாத்சைய் 2/56 (3 ப.ப) |
|
குல்போதின் நயிப் 44 (32)
சமித் பட்டேல் 2/6 (3 ப.ப) |
- ஆப்கானித்தான் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தது.
- இப்போட்டியின் விளைவாக இங்கிலாந்தும் இந்தியாவும் சூப்பர் எட்டு நிலைக்குச் செல்ல ஆப்கானித்தான் போட்டியிலிருந்து வெளியேறியது.
23 செப்டம்பர்
19:30
புள்ளியட்டை |
இந்தியா 
170/4 (20 ப.ப) |
எதிர் |
இங்கிலாந்து
80 (14.4 ப.ப) |
இந்தியா 90 ஓட்டங்களில் வென்றது
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: அலீம் தர் (பாக்.) , ஆசத் ரவூப் (பாக்)
ஆட்ட நாயகன்: அர்பஜன் சிங் இந்தியா |
ரோகித் சர்மா 55* (33)
இசுடீவன் ஃபின் 2/33 (4 ப.ப) |
|
கிரெய்க் கீசுவாட்டர் 35 (25)
ஹர்பஜன் சிங் 4/12 (4.0 ப.ப) |
- இங்கிலாந்து நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தது.
குழு பி [தொகு]
19 செப்டம்பர்
15:30
Scorecard |
அயர்லாந்து 
123/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் |
ஆஸ்திரேலியா
125/3 (15.1 பந்துப் பரிமாற்றங்கள்) |
ஆத்திரேலியா ஏழு இலக்குகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: அலீம் தர் (பாக்.) & குமார் தர்மசேன (இல.)
ஆட்ட நாயகன்: ஷேன் வாட்சன் (ஆத்தி) |
கெவின் ஓபிரியன் 35 (29)
ஷேன் வாட்சன் 3/26 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
|
ஷேன் வாட்சன் 51(30)
கெவின் ஓபிரியன் 1/18 (3 பந்துப் பரிமாற்றங்கள்) |
- அயர்லாந்து நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
22 செப்டம்பர்
19:30
புள்ளியட்டை |
மேற்கிந்தியத் தீவுகள் 
191/8 (20 ப.ப) |
எதிர் |
ஆஸ்திரேலியா
100/1 (9.1 ப.ப) |
ஆத்திரேலியா 17 ஓட்டங்களில் வென்றது. (டக்வோர்த் லூயிஸ் முறை)
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), ஆசத் ரவூப் (பாக்)
ஆட்ட நாயகன்: ஷேன் வாட்சன் (ஆத்தி.) |
கிறிஸ் கெயில் 54 (33)
மிட்சல் ஸ்டார்க் 3/35 (4 ப.ப) |
|
ஷேன் வாட்சன் 41* (24)
பிடெல் எட்வர்ட்ஸ் 1/16 (2 ப.ப) |
- மேற்கிந்தியத் தீவுகள் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தேர்ந்தது.
- 9.1 பந்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு மழையினால் ஆட்டம் கைவிடப்பட்டது
- 9.1 பந்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு ஒரு இலக்கு இழந்தநிலையில் ட/லூ இணைநிலை புள்ளி 83, எனவே 17 ஓட்டங்களில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா சூப்பர் எட்டு சுற்றுக்கு இதன் மூலம் தகுதி பெறுகிறது.
24 செப்டம்பர்
19:30
புள்ளியட்டை |
அயர்லாந்து
129/6 (19 ப.ப) |
எதிர் |
மேற்கிந்தியத் தீவுகள்
|
முடிவில்லை
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: ஆசத் ரவூப் (பாக்), குமார் தர்மசேன (இல.)
|
நியல் ஓபிரியன் 25 (21)
கிறிஸ் கெயில் 2/21 (3 ப.ப) |
|
|
- மேற்கிந்தியத் தீவுகள் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தது.
- மழையினால் ஆட்டம் அணிக்கு 19 பந்துப் பரிமாற்றங்களாகக் குறைக்கப்பட்டது
- மேற்கிந்தியத் தீவுகள் விளையாடத் தொடங்கும் முன்னரே ஆட்டம் கைவிடப்பட்டது.
- மேலான நிகர ஓட்ட விகிதத்தால் மேற்கிந்தியத் தீவுகள் சூப்பர் எட்டுச் சுற்றுக்கு தகுதி பெற அயர்லாந்து வெளியேற்றப்பட்டது.
குழு சி [தொகு]
18 செப்டம்பர்
19:30
Scorecard |
இலங்கை 
182/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் |
சிம்பாப்வே
100 (17.3 பந்துப் பரிமாற்றங்கள்) |
இலங்கை 82 ஓட்டங்களில் வென்றது
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை, இலங்கை
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்.) & ரொட் டக்கர் (ஆத்தி)
ஆட்ட நாயகன்: அஜந்த மென்டிஸ் (இல.) |
குமார் சங்கக்கார 44 (26)
கிரீம் கிரெமர் 1/27 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
|
அமில்டன் மசகட்சா 20 (23)
அஜந்த மென்டிஸ் 6/8 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
- சிம்பாப்வே நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
- இருபது20 பன்னாட்டு அறிமுகம்: தில்ஷன் முனவீர (இல.), பிரியன் விடோரி (சிம்.)
- அஜந்த மென்டிஸ் T20 போட்டிகளில் தனது மிகச்சிறந்த பந்துவீச்சுச் சாதனையை சாதித்தார்.[7]
20 செப்டம்பர்
19:30
புள்ளியட்டை |
சிம்பாப்வே
93/8 (20 ப.ப) |
எதிர் |
தென்னாப்பிரிக்கா
94/0 (12.4 ப.ப) |
தென்னாபிரிக்கா 10 இலக்குகளில் வென்றது
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை, இலங்கை
நடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆத்தி.) , ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்.)
ஆட்ட நாயகன்: ஜாக் காலிஸ் (தென்னாபிரிக்கா) |
கிரெய்கு எர்வைன் 37 (40)
ஜாக் காலிஸ் 4/15 (4 ப.ப) |
|
ரிச்சர்டு லெவி 50* (43)
கிரெய்கு எர்வைன் 0/10 (2 ப.ப) |
- தென்னாபிரிக்கா நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தது
- இப்போட்டியின் முடிவால் இலங்கையும் தென்னாபிரிக்காவும் சூப்பர் எட்டு சுற்றுக்குச் செல்ல சிம்பாப்வே போட்டியிலிருந்து வெளியேறுகிறது.
22 செப்டம்பர்
15:30
புள்ளியட்டை |
தென்னாப்பிரிக்கா 
78/4 (7 ப.ப) |
எதிர் |
இலங்கை
46/5 (7 ப.ப) |
தென்னாபிரிக்கா 32 ஓட்டங்களில் வென்றது
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை, இலங்கை
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்.) , ரொட் டக்கர் (ஆத்தி.)
ஆட்ட நாயகன்: ஏ பி டி வில்லியர்ஸ் (தெ.ஆ) |
ஏ பி டி வில்லியர்ஸ் 30 (13)
நுவன் குலசேகர 1/9 (1 ப.ப) |
|
குமார் சங்கக்கார 13 (11)
டேல் ஸ்டெய்ன் 2/10 (2 ப.ப) |
- இலங்கை நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தது
- மழையினால் ஆட்டம் தாமதமாகத் துவங்கியது; ஆட்டம் அணிக்கு ஏழு பந்துப் பரிமாற்றங்கள் ஆட்டமாக குறைக்கப்பட்டது
குழு டி [தொகு]
21 செப்டம்பர்
15:30
புள்ளியட்டை |
நியூசிலாந்து 
191/3 (20 ப.ப) |
எதிர் |
வங்காளதேசம்
132/8 (20 ப.ப) |
நியூசிலாந்து 59 ஓட்டங்களில் வென்றது
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகல, இலங்கை
நடுவர்கள்: மராயஸ் எராஸ்மஸ் (தென். ஆ) , நைஜல் லோங் (இங்)
ஆட்ட நாயகன்: பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து) |
பிரண்டன் மெக்கல்லம் 123 (58)
அப்துர் ரசாக் 2/28 (4 ப.ப) |
|
நசீர் ஹொசைன் 50 (39)
டிம் சௌத்தி 3/16 (4 ப.ப) |
- வங்காளதேசம் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தது
23 செப்டம்பர்
15:30
புள்ளியட்டை |
பாக்கித்தான் 
177/6 (20 ப.ப) |
எதிர் |
நியூசிலாந்து
164/9 (20 ப.ப) |
பாக்கித்தான் 13 ஓட்டங்களில் வென்றது
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகல, இலங்கை
நடுவர்கள்: மராயஸ் எராஸ்மஸ் (தெ.ஆ) , புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆத்தி)
ஆட்ட நாயகன்: நசீர் ஜம்சீட் (பாக்கித்தான்) |
நசீர் ஜம்சீட் 56 (35)
டிம் சௌத்தி 2/31 (4 ப.ப) |
|
ரோப் நிகோல் 33 (28)
சயீத் அஜ்மல் 4/30 (4 ப.ப) |
- பாக்கித்தான் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தேர்ந்தது.
- இந்த ஆட்ட முடிவின் விளைவாக நியூசிலாந்து சூப்பர் எட்டுச் சுற்றுக்கு தகுதி பெற்றது
25 செப்டம்பர்
19:30
புள்ளியட்டை |
வங்காளதேசம்
175/6 (20.0 ப.ப) |
எதிர் |
பாக்கித்தான் 
178/2 (18.4 ப.ப) |
பாக்கித்தான் எட்டு இலக்குகளால் வென்றது
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகல, இலங்கை
நடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆத்தி),இயன் கூல்ட் (இங்)
ஆட்ட நாயகன்: இம்ரான் நசீர் (பாக்கித்தான்) |
சகீப் அல் அசன் 84 (54)
யாசிர் அரபாத் 3/25 (3 ப.ப) |
|
இம்ரான் நசீர் 72 (36)
அபுல் அசன் 2/33 |
- வங்காளதேசம் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தேர்ந்தது.
- பாக்கித்தானுக்கு சூப்பர் எட்டுச் சுற்றுக்கு முன்னேற 140 ஓட்டங்கள் தேவையாயிருந்தது
- இவ்வாண்டின் பதுஅ உலக இருபது20 போட்டியில் மிக விரைவாக ஐம்பது ஓட்டங்கள் எடுத்தவரில் ஒருவராக இம்ரான் நசீர் விளங்கினார்.
- இந்த ஆட்ட முடிவினால் பாக்கிதான் சூப்பர் எட்டுச் சுற்றுக்கு தகுதி பெற வங்காளதேசம் வெளியேறியது.
- பாக்கித்தானின் மிக உயர்ந்த ஓட்டப் பிடித்தல்
- 54 பந்துகளில் சகீப் அல் அசனின் 84 ஓட்டங்கள் பாக்கித்தானுக்கு எதிராக பன்னாட்டு இருபது20 போட்டியொன்றில் தனிநபர் பெற்ற மிக உயரிய ஓட்ட எண்ணிக்கை ஆகும்.
சூப்பர் எட்டு சுற்று [தொகு]
அணிகளுக்கு போட்டியின் துவக்கத்தில் கொடுக்கப்பட்ட தரவரிசை குழுச் சுற்று ஆட்ட முடிவுகளால் மாற்றப்படாது; ஏதேனும் தரவரிசை அளிக்கப்பட்ட அணி தோற்றாலே அதன் தரவரிசையை வென்ற அணி மேற்கொள்ளும்.[8]
குழு 1 [தொகு]
27 செப்டம்பர்
15:30
புள்ளியட்டை |
நியூசிலாந்து 
174/7 (20 ப.ப) |
எதிர் |
இலங்கை
174/6 (20 ப.ப) |
ஆட்டம் சமனானது; இலங்கை சூப்பர் பந்துப் பரிமாற்றத்தில் வென்றது
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகல, இலங்கை
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), சைமன் டோபல் (ஆத்தி)
ஆட்ட நாயகன்: திலகரத்ன தில்சான் (இலங்கை) |
ராப் நிகோல் 58 (30)
அகில தனஞ்செய 2/32 (4 ப.ப) |
|
திலகரத்ன தில்சான் 76 (53)
ஜேம்ஸ் பிராங்கிளின் 2/34 (4 ப.ப) |
- நியூசிலாந்து நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தேர்ந்தது.
27 செப்டம்பர்
19:30
புள்ளியட்டை |
மேற்கிந்தியத் தீவுகள் 
179/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் |
இங்கிலாந்து
164/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
மேற்கிந்தியத் தீவுகள் 15 ஓட்டங்களால் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகலை, இலங்கை
நடுவர்கள்: ஆசத் ரவூப் (பாக்), ஸ்டீவ் டேவிசு (ஆசி)
ஆட்ட நாயகன்: ஜோன்சன் சார்ல்சு (மேதி) |
ஜோன்சன் சார்ல்சு 84 (56)
ஸ்டூவர்ட் பிரோட் 2/26 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
|
இயோன் மோர்கன் 71* (36)
ரவி ராம்பால் 2/37 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
- மேற்கிந்தியத் தீவுகள் அணி நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தேர்ந்தது.
- இயன் மோர்கனின் 50 ஓட்டங்கள் (25 பந்து வீச்சுகளில்) ஐசிசி இருபது20 போட்டி ஒன்றில் இங்கிலாந்தின் அதி வேக ஓட்டங்கள்.
29 செப்டம்பர்
15:30
புள்ளியட்டை |
நியூசிலாந்து 
148/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் |
இங்கிலாந்து
149/4 (18.5 பந்துப் பரிமாற்றங்கள்) |
இங்கிலாந்து 6 இலக்குகளால் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகலை, இலங்கை
நடுவர்கள்: ஆசத் ரவூப் (பாக்), சைமன் டோபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: லூக் ரைட் (இங்கி) |
ஜேம்ஸ் பிராங்கிளின் 50 (33)
ஸ்டீவன் ஃபின் 3/16 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
|
லூக் ரைட் 76 (43)
டேனியல் வெட்டோரி 1/20 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
- நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடத் தேர்ந்தது.
29 செப்டம்பர்
19:30
புள்ளியட்டை |
மேற்கிந்தியத் தீவுகள் 
129/5 (20.0 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் |
இலங்கை
130/1 (15.2 பந்துப் பரிமாற்றங்கள்) |
இலங்கை 9 இலக்குகளால் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகலை, இலங்கை
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), ஸ்டீவ் டேவிஸ் (ஆசி)
ஆட்ட நாயகன்: மகேல ஜயவர்தன (இல) |
மார்லன் சாமுவேல்சு 50 (35)
நுவன் குலசேகர 2/12 (4.0 பந்துப் பரிமாற்றங்கள்) |
|
மகேல ஜயவர்தன 65* (49)
ரவி ராம்பால் 1/39 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
- நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடத் தேர்ந்தது.
1 அக்டோபர்
15:30
Scorecard |
மேற்கிந்தியத் தீவுகள் 
139 (19.3 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் |
நியூசிலாந்து
139/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
ஆட்டம் சமனானது; மேற்கிந்திய அணி சூப்பர் பந்துப் பரிமாற்றத்தில் வென்றது
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகலை, இலங்கை
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), ஆசத் ரவூப் (பாக்)
ஆட்ட நாயகன்: சுனில் நரின் (மேற்) |
கிறிஸ் கெயில் 30 (14)
டிம் சௌத்தி 3/21 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
|
ரொஸ் டெய்லர் 62* (40)
சுனில் நரின் 3/20 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
- நியூசிலாந்து நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தேர்ந்தது.
- நியூசிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.
1 அக்டோபர்
19:30
புள்ளியட்டை |
இலங்கை 
169/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் |
இங்கிலாந்து
150/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
இலங்கை 19 ஓட்டங்களால் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகலை, இலங்கை
நடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆசி), சைமன் டோபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: லசித் மாலிங்க (இல) |
மகேல ஜயவர்தன 42 (38)
ஸ்டூவர்ட் பிரோட் 3/32 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
|
சமித் பட்டேல் 67 (48)
லசித் மாலிங்க 5/31 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
- இங்கிலாந்து நாணயச் சுழற்சியில் வென்று முதலில் களத்தடுப்பாடத் தேர்ந்தது.
- இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெற்றன, இங்கிலாந்து தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.
குழு 2 [தொகு]
28 செப்டம்பர்
15:30
புள்ளியட்டை |
தென்னாப்பிரிக்கா 
133/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் |
பாக்கித்தான்
136/8 (19.4 பந்துப் பரிமாற்றங்கள்) |
பாக்கித்தான் அணி 2 இலக்குகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: உமர் குல் (பாக்) |
ஜே பி டுமினி 48 (38)
முகம்மது ஹஃபீஸ் 2/23 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
|
உமர் அக்மல் 43* (41)
டேல் ஸ்டெய்ன் 3/22 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
- தென்னாப்பிரிக்கா நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தேர்ந்தது.
28 செப்டம்பர்
19:30
புள்ளியட்டை |
இந்தியா 
140/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் |
ஆஸ்திரேலியா
141/1 (14.5 பந்துப் பரிமாற்றங்கள்) |
ஆத்திரேலியா 9 இலக்குகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: ஷேன் வாட்சன் (ஆசி) |
இர்பான் பதான் 31 (30)
ஷேன் வாட்சன் 3/34 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
|
ஷேன் வாட்சன் 72 (42)
யுவராஜ் சிங் 1/16 (2 பந்துப் பரிமாற்றங்கள்) |
- இந்தியா நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தேர்ந்தது.
30 செப்டம்பர்
15:30
புள்ளியட்டை |
தென்னாப்பிரிக்கா 
146/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் |
ஆஸ்திரேலியா
147/2 (17.4 பந்துப் பரிமாற்றங்கள்) |
ஆத்திரேலியா 8 இலக்குகளால வெற்றி.
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), இயன் கூல்ட் (இங்)
ஆட்ட நாயகன்: ஷேன் வாட்சன் (ஆசி) |
ரொபின் பீட்டர்சன் 32* (19)
சேவியர் டோர்ட்டி 3/20 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
|
ஷேன் வாட்சன் 70 (47)
மோர்னி மோர்க்கல் 1/23 (3 பந்துப் பரிமாற்றங்கள்) |
- நாணயச் சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தேர்ந்தது.
30 செப்டம்பர்
19:30
புள்ளியட்டை |
பாக்கித்தான் 
128 (19.4 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் |
இந்தியா
129/2 (17.0 பந்துப் பரிமாற்றங்கள்) |
இந்தியா 8 இலக்குகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்தியா) |
சோயிப் மாலிக் 28 (22)
லட்சுமிபதி பாலாஜி 3/22 (3.4 பந்துப் பரிமாற்றங்கள்) |
|
விராட் கோலி 78* (61)
ராசா அசன் 1/22 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
- பாக்கித்தான் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தேர்ந்தது.
2 அக்டோபர்
15:30
புள்ளியட்டை |
பாக்கித்தான் 
149/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் |
ஆஸ்திரேலியா
117/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
பாக்கித்தான் 32 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: ராசா அசன் (பாக்) |
நசீர் ஜம்சீட் 55 (46)
மிச்செல் ஸ்டார்க் 3/20 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
|
மைக்கேல் ஹசி 54* (47)
சயீத் அஜ்மல் 3/17 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
- ஆத்திரேலியா நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தேர்ந்தது.
- இப்போட்டி முடிவை அடுத்து ஆத்திரேலியா அரையிறுதிக்குத் தெரிவானது, தென்னாப்பிரிக்கா சுற்றிலிருந்து வெளியேற்றப்பட்டது.
2 அக்டோபர்
19:30
புள்ளியட்டை |
இந்தியா 
152/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் |
தென்னாப்பிரிக்கா
151 (19.5 பந்துப் பரிமாற்றங்கள்) |
இந்தியா 1 ஓட்டத்தால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: யுவராஜ் சிங் (இந்) |
சுரேஷ் ரைனா 45 (34)
ரொபின் பீட்டர்சன் 2/25 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
|
பான்சுவா டு பிளெசிஸ் 65 (38)
ஜாகிர் கான் 3/22 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
- தென்னாப்பிரிக்கா நாணயச் சுழற்சியில் வென்று முதலில் களத்தடுப்பாடத் தேர்ந்தது.
- இப்போட்டியின் முடிவை அடுத்து பாக்கித்தான் அரையிறுதிக்குத் தெரிவானது, இந்தியா சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டது.
வெளியேற்றுநிலைச் சுற்று [தொகு]
அரையிறுதிப் போட்டிகள் [தொகு]
4 அக்டோபர்
19:00
புள்ளியட்டை |
இலங்கை
139/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் |
பாக்கித்தான்
123/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
இலங்கை 16 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: சைமன் டோபல் (ஆசி), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: மகேல ஜயவர்தன (இல) |
மகேல ஜயவர்தன 42 (36)
முகமது அபீசு 1/12 (2 பந்துப் பரிமாற்றங்கள்) |
|
முகமது அபீசு 42 (40)
ரங்கன ஹேரத் 3/25 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
- நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தேர்ந்தது.
- இப்போட்டி முடிவுகளை அடுத்து இலங்கை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது, பாக்கித்தான் சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டது.
- இலங்கை ஐசிசி இருபது20 இறுதிப் போட்டியில் விளையாடவிருப்பது 2009 இற்குப் பின்னர் இது இரண்டாவது தடவையாகும்.
5 அக்டோபர்
19:00
புள்ளியட்டை |
மேற்கிந்தியத் தீவுகள் 
205/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் |
ஆஸ்திரேலியா
131 (16.4 பந்துப் பரிமாற்றங்கள்) |
மேற்கிந்தியத் தீவுகள் 74 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), குமார் தர்மசேன (இல)
ஆட்ட நாயகன்: கிறிஸ் கெயில் (மேற்) |
கிறிஸ் கெயில் 75* (41)
பாட் கமின்சு 2/36 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
|
சியார்ச்சு பெய்லி 63 (29)
ரவி ராம்பால் 3/16 (3.4 பந்துப் பரிமாற்றங்கள்) |
- மேற்கிந்தியத் தீவுகள் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தேர்ந்தது.
- இவ்வாட்ட முடிவை அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் இறுதிப் போட்டிக்குத் தெரிவானது, ஆத்திரேலியா சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டது.
- மேற்கிந்தியத் தீவுகள் ஐசிசி இருபது20 உலகக்கோபை இறுதிப் போட்டியில் விளையாடுவது இதுவே முதற் தடவையாகும்.
இறுதிப் போட்டி [தொகு]
7 அக்டோபர்
19:00
புள்ளியட்டை |
மேற்கிந்தியத் தீவுகள் 
137/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்) |
எதிர் |
இலங்கை
101 (18.4 பந்துப் பரிமாற்றங்கள்) |
மேற்கிந்தியத் தீவுகள் 36 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), சைமன் டோபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: மார்லன் சாமுவேல்சு (மேற்) |
மார்லன் சாமுவேல்சு 78 (55)
அஜந்த மென்டிஸ் 4/12 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
|
மகேல ஜயவர்தன 33 (36)
சுனில் நரைன் 3/9 (3.4 பந்துப் பரிமாற்றங்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடத் தேர்ந்தது.
- இவ்வாட்ட முடிவை அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் அணி 2012 ஐசிசி உலக இருபது20 கோப்பையை வென்றது.
- முதற்தடவையாக மேற்கிந்தியத் தீவுகள் இருபது20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.
புள்ளிவிபரம் [தொகு]
துடுப்பாட்டம் [தொகு]
அதிகூடிய மொத்த ஓட்டங்கள்
| வீரர்[10] |
ஆட்டங்கள் |
ஓட்டங்கள் |
சரா |
ஓவீ |
அஓ |
100 |
50 |
4கள் |
6கள் |
வாட்சன், ஷேன்ஷேன் வாட்சன் |
6 |
249 |
49.80 |
150.00 |
&&&&&&&&&&&&&072.&&&&&072 |
0 |
3 |
19 |
15 |
ஜயவர்தன, மகேலமகேல ஜயவர்தன |
7 |
243 |
40.50 |
116.26 |
&&&&&&&&&&&&&065.&&&&&065* |
0 |
1 |
29 |
5 |
சாமுவல், மார்லன்மார்லன் சாமுவல் |
6 |
230 |
38.33 |
132.94 |
78 |
0 |
3 |
14 |
15 |
கெயில், கிறிஸ்கிறிஸ் கெயில் |
6 |
222 |
44.40 |
150.00 |
&&&&&&&&&&&&&075.&&&&&075* |
0 |
3 |
19 |
16 |
மெக்கல்லம், பிரண்டன்பிரண்டன் மெக்கல்லம் |
5 |
212 |
42.40 |
159.39 |
&&&&&&&&&&&&0123.&&&&&0123* |
1 |
0 |
20 |
10 |
பந்துவீச்சு [தொகு]
அதிகூடிய இலக்குகள்
| வீரர்[11] |
ஆட்டங்கள் |
இல |
சரா |
சிக்கனம் |
இசிப |
SR |
4இல |
5இல |
மென்டிஸ், அஜந்தஅஜந்த மென்டிஸ் |
6 |
15 |
9.80 |
9.6 |
&0000000000000006.1250006/8 |
9.6 |
1 |
1 |
வாட்சன், ஷேன்ஷேன் வாட்சன் |
6 |
11 |
16.00 |
7.33 |
&0000000000000003.0384623/26 |
13.0 |
0 |
0 |
இசுடார்க், மிச்சல்மிச்சல் இசுடார்க் |
6 |
10 |
16.40 |
6.83 |
&0000000000000003.0500003/20 |
14.4 |
0 |
0 |
பாலாஜி, லட்சுமிபதிலட்சுமிபதி பாலாஜி |
4 |
9 |
9.77 |
7.33 |
&0000000000000003.0526323/19 |
8.0 |
0 |
0 |
அஜ்மல், சயீத்சயீத் அஜ்மல் |
6 |
9 |
18.11 |
6.79 |
&0000000000000004.1250004/34 |
16.0 |
1 |
0 |
- அதிகூடிய மொத்த ஓட்டங்கள்
|
- அதிகூடிய ஒட்டுமொத்த ஓட்டங்கள்
|
பிற புள்ளிவிபரங்கள் [தொகு]
- அதிகூடிய தனியாள் ஓட்டங்கள்
|
- ஐம்பதுகள்
|
- நூறுகள்
|
- அதிகூடிய ஆறு ஓட்டங்கள்
|
- மிக நீண்ட ஆறு ஓட்டம்
|
- அதிகூடிய நாலு ஓட்டங்கள்
|
- ஒரு இன்னிங்சிலான அதிகூடிய ஓட்டவீதம்
குறைந்தது 20 பந்துகளிற்கு முகம் கொடுத்திருக்க வேண்டும்
|
- ஒட்டுமொத்த அதிகூடிய ஓட்டவீதம்
குறைந்தது 50 பந்துகளிற்கு முகம் கொடுத்திருக்க வேண்டும்
|
- அதிகூடிய துடுப்பாட்ட சராசரிகள்
|
- அதிகூடிய துடுப்பாட்ட சராசரிகள்
|
- சிறந்த பந்து வீச்சு
ஊடகத் துழாவுகை [தொகு]
| நாடு/நிலப்பகுதி [12] |
தொலைக்காட்சி |
வானெலி |
இணையம் |
ஆப்கானிஸ்தான் |
Lemar TV |
Salaam Wantadar |
|
ஆஸ்திரேலியா |
Fox Sports Australia
Nine Network (இறுதி மற்றும் ஆத்திரேலிய ஆட்டங்கள் மாத்திரம்) |
|
foxsports.com.au |
புரூணை, மலேசியா |
அஸ்ரோ |
|
|
வங்காளதேசம் |
Bangladesh Television |
Bangladesh Betar |
espnstar.com |
சீன மக்கள் குடியரசு, ஹாங்காங், மாலைதீவுகள், நேபாளம்
பப்புவா நியூ கினி, சிங்கப்பூர் |
ஈஎஸ்பிஎன்
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
ஸ்டார் கிரிக்கெட் |
|
espnstar.com |
கனடா |
Sportsnet |
|
Sportsnet World Online |
| கரிபியன், மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா |
ஈஎஸ்பிஎன் |
Caribbean Media Corporation |
ESPN3 |
ஐரோப்பா (அயர்லாந்து, ஐக்கிய இராச்சியத்தை தவிர்த்து) |
யுரோஸ்போர்ட் 2 |
|
|
இந்தியா |
தூர்தர்சன் (இந்தியாவின் ஆட்டங்கள் மாத்திரம்)
ஈஎஸ்பிஎன்
ஸ்டார் கிரிக்கெட் |
அனைத்திந்திய வானொலி (நேரடி), FM radio (Updates) |
www.espncricinfo.com (Live score updates)
www.espnstar.com (செய்தி) |
அயர்லாந்து குடியரசு, ஐக்கிய இராச்சியம் |
ஸ்கை ஸ்போர்ட்ஸ் |
பிபிசி |
skysports.com |
| மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்கா |
கிரிக்வண் |
89.1 ரேடியோ4 |
|
நியூசிலாந்து |
SKY Network Television |
ரேடியோ ஸ்போர்ட் |
|
| பசிபிக் தீவுகள் |
பிஜி டீவி |
|
|
பாக்கித்தான் |
PTV Home (Terrestrial)
PTV Sports (Cable)
TEN Sports (Cable and IP TV) |
Radio Pakistan
Hum FM, HOT FM 105(பாக்கித்தான் ஆட்டங்கள் மாத்திரம்) |
espnstar.com |
சொலமன் தீவுகள் |
Telkom TV |
|
|
இலங்கை |
Carlton Sports Network |
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் |
|
தென்னாப்பிரிக்கா |
SABC
SuperSport |
SABC |
supersport.com |
| துணை சகாரான் ஆப்பிரிக்கா |
SuperSport |
|
supersport.com |
தொங்கா |
Tonga TV |
|
|
ஐக்கிய அமெரிக்கா, புவேர்ட்டோ ரிக்கோ, குவாம்,
மெக்சிக்கோ, நிக்கராகுவா, பனாமா |
ESPN2 (இறுதியாட்டம் மாத்திரம்) |
|
ESPN3 |
மேற்கோள்கள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|