அஜந்த மென்டிஸ்
| அஜந்த மென்டிஸ் Ajantha Mendis |
|
|---|---|
| மார்ச் 11, 1985 - | |
| பிறந்த இடம் | மொரட்டுவை, |
| சார்பு | |
| பிரிவு | இலங்கை இராணுவம் |
| தரம் | இரண்டாம் லெப்டினண்ட் |
| அலகு | இலங்கை பீரங்கிப் படை |
| அஜந்த மென்டிஸ் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலக்கை துடுப்பாளர் | |||
| பந்துவீச்சு நடை | வலக்கை slow-medium | |||
| தரவுகள் | ||||
| தேர்வுகள் | ஒருநாள் | |||
| ஆட்டங்கள் | - | 8 | ||
| ஓட்டங்கள் | - | 46 | ||
| ஓட்ட சராசரி | - | 46.00 | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | - | 15* | ||
| பந்துவீச்சுகள் | - | 336 | ||
| விக்கெட்டுகள் | - | 20 | ||
| பந்துவீச்சு சராசரி | - | 10.25 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | 2 | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | - | 6/13 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | -/- | 1/0 | ||
|
ஜூலை 7, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
பாலபுவாதுகே அஜந்த வின்ஸ்லோ மென்டிஸ் (Balapuwaduge Ajantha Winslo Mendis; பிறப்பு: மார்ச் 11, 1985) இலங்கைத் துடுப்பாட்ட அணியின் ஒரு பந்து வீச்சாளர் ஆவார். இலங்கை இராணுவத்தின் பீரங்கிப் படையில் பணி புரிகிறார்.
இலங்கை இராணுவத் துடுப்பாட்ட அணியைச் சேர்ந்த அஜந்த மெண்டிஸ் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியுடனான போட்டியில் ஏப்ரல் 2008இல் இலங்கை அணியில் முதன் முதலாக விளையாடியிருந்தார்.
பாகிஸ்தானின் கராச்சியில் ஜூலை 2008 இல் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டிகளில் இறுதிப்போட்டியில் ஆறு விக்கெட்டுகளை 13 ஓட்டங்களுக்கு இவர் எடுத்து இலங்கை அணியின் வெற்றிக்கு வழிசமைத்ததுடன் ஆட்ட நாயகனாகவும் ஆட்டத்தொடர் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது இவர் விளையாடிய ஆறாவது ஒருநாள் போட்டியாகும்.[1].
இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் அணியில் விளையாடுகிறார்.
பொருளடக்கம் |
புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி [தொகு]
துடுப்பாட்டம் [தொகு]
இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 46
- விளையாடிய இனிங்ஸ்: 22
- ஆட்டமிழக்காமை: ஒன்பது
- ஓட்டங்கள் : 99
- கூடிய ஓட்டம் 15 (ஆட்டமிழக்காமல்)
- சராசரி: 7.61
- 100 கள்: 0
- 50கள்: 0
இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 81
- விளையாடிய இனிங்ஸ்:45
- ஆட்டமிழக்காமை: 13,
- ஓட்டங்கள்: 499
- கூடிய ஓட்டம்: 71 (ஆட்டமிழக்காமல்)
- சராசரி:15.59 ,
- 100கள்: 0
- 50கள்: 2
பந்து வீச்சு [தொகு]
இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 46
- வீசிய பந்துகள் :2187
- கொடுத்த ஓட்டங்கள்:1607
- கைப்பற்றிய விக்கட்டுக்கள் :82
- சிறந்த பந்து வீச்சு: 6/13
- சராசரி: 19.59
- ஐந்து விக்கட்டுக்கள்: 3
இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 81
- வீசிய பந்துகள் :3825
- கொடுத்த ஓட்டங்கள்:2618
- கைப்பற்றிய விக்கட்டுக்கள் :150
- சிறந்த பந்து வீச்சு: 6/12
- சராசரி: 17.45
- ஐந்து விக்கட்டுக்கள்: 4
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Staff, Crickinfo. "Ajantha Mendis Profile கிரிக்இன்ஃபோ". http://content-aus.cricinfo.com/srilanka/content/player/268739.html. Retrieved 2008-06-28.
வெளி இணைப்புகள் [தொகு]
- இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்தவருக்கு பதவி உயர்வு
- கிரிக்இன்ஃபோ profile
- How to bowl the Carrom Ball
- http://www.indianexpress.com/story/330604.html
- http://content-pak.cricinfo.com/magazine/content/story/359207.html
- http://www.tehelka.com/story_main39.asp?filename=hub280608theslowkiller.asp
- கிரிக்-இன்போ தளத்தில் வீரர் அறிமுகம்
|
|||||||